(Reading time: 12 - 23 minutes)

18. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

மித்ரன் உடனே பதில் எதுவும் சொல்லிவிடவில்லை. அமைதியாக இருந்தான்.

அவனின் தயக்கம் நளினிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“சரண்யாவுக்கு என்ன மித்ரா, சொல்லு” என மீண்டும் அவனை சொல்லுமாறு ஊக்கினாள்.

“ம்மா, என் கல்யாணத்தை பத்தி பேசினீங்க...”

“ஆமா நீ கல்யாணம் செய்து, உனக்குன்னு ஒரு குடும்பம் வந்தா எனக்கு சந்தோஷம். எல்லா அம்மாவும் ஆசைப்படுறது தானேப்பா அது?”

“புரியுதும்மா... நான் சரண்யாவை

...
This story is now available on Chillzee KiMo.
...

”உன் போனை எடுத்து மைத்தியை கூப்பிடு... அவ தூங்காம போனை இல்ல லேப்டாப்பை தான் நோண்டிட்டு தான் இருப்பா....”

“மைத்தி எதுக்கும்மா???”

“என்ன கேள்வி இது? நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டங்குற சந்தோஷமான நியூசை அவக் கிட்ட சொல்ல வேண்டாமா??”

“அம்மா... அப்போ உங்களுக்கு சம்மதமா????”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.