(Reading time: 12 - 23 minutes)

”உனக்கு பிடிச்சிருந்தா நான் மறுப்பே சொல்ல மாட்டேன் மித்ரா... அத்தனை வருஷத்துக்கு முன்னாடியே நான் சொன்னதில்லை....”

“பழைய விஷயத்தை பத்தி பேச வேண்டாம்மா... இப்போ சரண்யா பத்தி சொல்லுங்க... உங்க முழு சம்மதம் எனக்கு வேணும்...”

“உனக்கு ஒன்னு சொல்லட்டுமா மித்ரா... நீ ரொம்ப லேட்... சரண்யா மாதிரி உனக்கு ஒரு பொண்ணு கிடைச்சா நல்லா இருக்கும்னு அவளை பார்த்த உடனேயே யோசிச்சிருக்கேன்... அதுக்கு அப்புறம் சரண்யாவே உனக்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும்னு ஆசை பட்டிருக்கேன்... நீ சொன்ன மாதிரி சரண்யா சாஃப்ட் ஆனால் ஸ்ட்ராங். ரொம்ப நல்ல பொண்ணுப்பா அவ...! இப்போ உனக்கு சந்தோஷமா? போன் போட்டு உன் தங்கையை வர சொல்லு....”

“அவளை மட்டும் வர சொல்லவா? ஜெயந்த் தப்பா நினைக்க போறார்...”

“அதெல்லாம் நினைக்க மாட்டார்... நீ மைத

...
This story is now available on Chillzee KiMo.
...

ியை பார்த்து உன் சிரிப்பு கொஞ்சம் ரொமான்டிக்கா மாறுற மாதிரி ப்ராக்டிஸ் செய்....”

“போடி வாயாடி... உன் சிரிப்பை விட என்து நல்லா தான் இருக்கு...”

அண்ணனும் தங்கையும் தங்களின் சகோதரப் பாசத்தை அவர்களின் ஸ்டைலில் பேசி உணர்த்த, நளினியுடன் ஜெயந்தும் கூட அதை ரசித்து பார்த்தபடி நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.