(Reading time: 12 - 23 minutes)

“என்ன அப்படி பார்க்குற? சீரியஸா தா கேட்குறேன்... அண்ணா முன்னாடி மாதிரி சிங்கம், புலி மாதிரி இல்லாம, மாறிட்டான் தானே? நீ பார்த்த வரைக்கும் உனக்கு என்ன தோணுது?”

“மித்ரன் சார் பத்தி உங்களுக்கு தெரியாததா எனக்கு தெரிஞ்சுர போகுது மேடம்?”

“ஹ்ம்ம்ம்... அப்படியே வச்சுப்போம்... அவன் மாறி தான் போயிருக்கான்... நல்ல விதமா மாறி இருக்கான்... அது வரைக்கும் சந்தோஷம்... அப்படியே அவனுக்கு கல்யாணமும் செய்து வச்சிட்டா அவனும் லைஃப்ல் செட்டில் ஆகிடுவான்...”

“கரக்ட் தான் மேடம்... அவருக்கு பிடிச்ச மாதிரி நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வச்சிருங்க...”

“ம்ம்ம்ம்... அதே தான் நானும் நினைச்சேன்... அதை பத்தி பேச தான் உன் கிட்ட வந்தேன்...”

மித்ரனின் திருமணத்தை பற்றி அவளிடம் என்ன பேச போகிறார்கள் என்று அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page

{kunena_discuss:1045}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.