(Reading time: 15 - 29 minutes)

“என்னமோ ராத்திரி முழுவதும் நீதான் ஓட்டினது போல் சொல்றே? உன் அண்ணாதானே பாதி நேரம் ஓட்டிட்டு வந்தார். இப்ப அவரே எழுந்து வந்துட்டார் தெரியுமா?”

“அப்படியா? அவன் மனுசனே கிடையாது கிருஷ். ஒரு இயந்திரம். அவனுக்கெல்லாம் தூக்கமே வராது. தயவுசெய்து என்னைக் கொஞ்ச நேரம் தூங்க விடேன்.”

“டேய்- நீ தூங்கறதுக்காக வகுப்பு நடக்காம இருக்குமா?”

“ப்ளீஸ். ப்ளீஸ். நான் தூங்கறேன்.”

அவன் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டான்.

இனி அவன் இப்போதைக்குக் கிளம்ப மாட்டான் என்று புரிய அவள் மட்டும் அன்று கல்லூரிக்குக் கிளம்பினாள்.

கேந்திரனுக்கு தலையை வலிக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமான வேலை இருந்ததால்தான் காலையில் எழுந்து வந்துவிட்டான்.

முந்தைய ந

...
This story is now available on Chillzee KiMo.
...

தான். அதைப் பார்த்ததுமே அவள் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை என்று புரிந்தது.

காலையில் இருந்த தலைவலி இப்போது இன்னும் அதிகமானது.

யாரையும் கண்டுகொள்ளாமல் தனது அறைக்குச் செல்வதற்கு மாடிப்படி மீது கால் வைத்தவனை யுகேந்திரனின் குரல் தடுத்தது.

“அண்ணா. ஏன் சோர்வா இருக்கே?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.