Page 5 of 9
”ஐயா என்னை மன்னிச்சிடுங்கய்யா என் பொண்ணு இப்படி கல்யாணம் வேணாம்னு ஓடுவாள்ன்னு நான் எதிர்பார்க்கலைங்கய்யா” என கதறவும் ரங்கநாதனுக்கு கோபம் வந்து
”நாங்க என்ன செஞ்சோம் வரதட்சணை கூட உங்ககிட்ட கேட்கலையே நாங்கதானே உங்களுக்கு சீர் கொடுத்தோம் எதனால உங்க பொண்ணு ஓடிட்டா யாரையாவது காதலிச்சாளா என்ன” என கோபமுடன் ரங்கநாதன் கேட்க
”இல்லைங்கய்யா கல்யாண மாப்பிள்ளை போட்டோவை வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுள்ள யாரும் ஒரு வார்த்தை இந்த குடும்பத்தைப் பத்தி தப்பா சொல்லக்கூடாதுல்ல அதனால ஜாதகத்தை மறைச்சி கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கலாம் விதி விடுமா அதான் இந்த கல்யாணமும் நடக்காம நின்னுடுச்சி” என்றாள்.