(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

மித்ரா கார்த்திகாவின் அருகில் அமர்ந்துகொண்டு அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

"நான் கார்த்திகா இவ பேரு சுமதி பக்கத்தில நிக்கிறது அவ கணவன் வேலு.....ம்ம்.. ஒரு நிமிசம்"

"சுமதி வேலு நிங்க ரெண்டு பேரும் கிழம்புங்க"

"இல்ல அம்மா உங்கள விட்டுட்டு எப்படிப் போக"

"இந்த சென்ட்டிமென்ட் சீன் எல்லாம் இங்க வேண்டாம் எப்படியும் என் பையனுக்கு இன்னேரம் நடந்தது தெரிஞ்சிருக்கும் அவன் கோவமா வருவான் அதனால நீங்க இருக்க வேண

...
This story is now available on Chillzee KiMo.
...

பாய்ந்த மாதிரி அப்படி ஒரு ஸாக் 'அட நம்ம ஆளு. ம்ம் நம்ம ஆளுபேரு மித்ராவா. நம்ம ஆளுபேர நம்ம அம்மா வாயால தெரிஞ்சுக்குறோம் வாவ் என்ன ஒரு மோமண்ட்' என்று நினைத்துக் கொண்டு வெளியில் இயல்பாக ஹாய் என்றான்.

மித்ராவும் பதிலுக்கு ஹலோ என்றாள்.

"ம்ம் மித்ரா அம்மாவுக்கு ஒன்னும் இல்லையே"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.