(Reading time: 14 - 28 minutes)

"உங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்ல பிரணவ் சின்ன காயம்தான். ஷி இஸ் காம்ப்லீட்ல்லி ஆல்ரைட்"

"ஓ ரியல்லி தேங்ஸ் மித்ரா"

"இட்ஸ் ஓகே இட்ஸ் மை டியூட்டி"

"நா அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாமா"

"ம்ம் தாராலமா"

"மித்ரா நீ எப்படி வீட்டுக்குப் போவ", என்று கேட்டார் கார்த்திகா.

"நா ஹாஸ்டல்லதான் தங்கி இருக்கேன்",என்று ஹாஸ்டல் பேரைச் சொன்னாள் மித்ரா.

"எங்க கூட வா மித்ரா நாங்க டிராப் பண்ணிடறோம்", என்றார் கார்த்திகா.

"இல்ல அம்மா நான் ஸ்கூட்டி வச்சு இருக்கேன் அதுலதான் ஹாஸ்பிடலுக்கு வருவேன் நீங்க வீட்டுக்கு கிழம்புங்க"

"ம்ம்...சரி மித்ரா bye, வா பிரணவ்"

"சரிம்மா, bye மித்ரா"

"ம்ம்... bye மா bye பிரணவ்"

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தா தெரியலயாப்பா நாய் குட்டிபா உங்களுக்கு மொதல கண்ண செக் பண்ணி கண்ணாடி போடனும்பா"

"அடப்பாவி பாத்தியா கார்த்திகா இவன, எனக்கு கண்ண செக் பண்ணனுமாம் என்னனு கேலு இவன"

"அத அப்புறமா கேக்கலாங்க. ஆமா பிரணவ் உனக்குதான் pet animals வளர்ப்பதே பிடிக்காதே இப்போ இது என்ன புதுசா ம்ம்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.