(Reading time: 14 - 28 minutes)

"அது வந்து அம்மா இருங்க சொல்லுறேன்", என்று பிரணவ் வீட்டில் வேலை செய்யும் முத்துவை அழைத்து மிலோவை அவனிடம் கொடுத்து குளிப்பாட்டி உணவு கொடுக்கச் சொன்னான்.

"உள்ள போய் சொல்றேன் வாங்க அம்மா வாங்க அப்பா"

"அது அம்மா நேத்து நம்ம ஹாஸ்பிடல்ல பார்த்தோமே அந்த டாக்டர் மித்ரா அவங்கள நேத்து பார்க்கும்போதே எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. நானும் யோசித்து பார்த்தேன் ஞாபகத்தக்கு வரல சரினு நானும் விட்டுட்டேன். ஆனா இன்னைக்கு காலையில வாக்கிங் போகும் போது பார்க்ல இந்த நாய்க் குட்டி அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு இருந்தது. அப்போதான் ஞாபகம் வந்தது மித்ரா தினமும் இந்த நாய்க் குட்டியோட பார்க்ல விளையாடுவாங்க தூரத்துல இருந்து பார்த்ததால எனக்கு அவங்க முகம் சரியா நினைவு இல்ல. அவங்க இன்னைக்கு வரல போல அதுதான் சரினு நானு

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசுர விதத்துல பேசி வரவச்சுருவோம்"

"ம்ம் சரி அப்போ நீங்க ஈவினிங் போய் கூட்டிட்டு வாங்க. அதுசரி நீங்க ஏன் மித்ராவ வீட்டுக்கு கூட்டிட்டு வரதுல இவ்வளவு ஆர்வமா இருக்கிங்க"

"அதுதான் சொன்னனே பிரணவ் எனக்கு மித்ராவ பார்த்ததும் பிடிச்சுப் போச்சுனு அதுதான்"

"ம்ம் சரி அம்மா"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.