(Reading time: 23 - 46 minutes)

“ஆரம்பத்தில் உன்னிடம் நான் நடந்து கொண்ட விதத்திற்காகவா?”

“இல்லை, அந்த சீன் இப்போது மாறி விட்டதே. நீ எனக்காகத்தான் ப்ரமீயை அவசரமாக மணமுடித்தாய். அது அவளுக்கும் தெரியும்”

“ஸோ…”

“வேறு யாருக்காகவோ இப்படி செய்கிறாள். அந்த கவிதை அந்த பர்சன் எழுதியதாக இருக்கலாம். ஒரு பெண்ணாககூட… உனக்கு யாரையாவது தெரியுமா?”

“என்னோட லைஃப்ல  நான் பார்த்த ஆசைப்பட்ட பெண

...
This story is now available on Chillzee KiMo.
...

தகங்கள்! அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த நண்பர் வந்தார்.

“அட ரஞ்சித் நீ எப்போது வந்தாய்?” என்றவர், அருகில் அமர்ந்திருந்தவளை பார்த்து ஒரு வியப்பு பார்வை வீசினார்.  கரம் குவித்து,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.