(Reading time: 23 - 46 minutes)

“வணக்கம், நான் அபயவரதன், வரலாற்று பேராசிரியர். பழந்தமிழர் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சிகளும் செய்து வருகிறேன்” என்றார். பதிலுக்கு கரம் குவித்து மானஸா,

“வணக்கம் சார். நான் மானஸா. இங்கே அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்கிறேன்” என்றாள்.

“வரது… மானஸாவிடம் சில உண்மைகளைகூற வேண்டும் என்றாயே” என்று ரஞ்சித் எடுத்துக் கொடுத்தார்.

“உண்மை… அது நான் மட்டும் நம்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

ுப்பதாக சொல்வார்கள். அதற்காக என் பாட்டிதான் தேவி நித்திலவல்லி என்று சொல்ல முடியுமா?”

“சொல்ல முடியாது. நான் விளக்குகிறேன். உனக்கு வித்தியாசமான கனவுகள் வந்திருக்கிறனவா?”

“எப்படி…”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.