Page 3 of 8
வந்திருந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தஆகாஷ் கிரே நிற சூட்டும், பேன்ட்டும் அணிந்து கம்பீரமாக இருந்தான்.
அகிலா உட்பட மற்ற தோழிகள் புடை சூழ இருந்த அக்ஷ்ரா மஞ்சள் நிறத்தில் பச்சை பார்டர் இருந்த கோட்டா சில்க் சேலையில் அப்சரசாக தெரிந்தாள்.
இத்தனைக்கும் சிம்பிளான விழா என்பதால் அவள் அதிக நகைகள் கூட அணிந்திருக்கவில்லை.
அவள் கண்களில் இருந்த ஒளியும், உதட
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் அருகே வந்தாள்... அவனின் பார்வையை தொடர்ந்து அவளின் கண்களும் முழு நிலவிடம் சென்று திரும்பியது.
“இந்த நிலா எவ்வளவு அழகா இருக்குல்ல ஆகாஷ்”
“ம்ம்ம்ம்... அக்ஷரா ...கொள்ளை அழகு...”