(Reading time: 26 - 51 minutes)

“ஆமா, அவங்க யாருக்கும் என்னை இந்த மாதிரி பெரிய ப்ராஜக்ட்க்கு அனுப்புறது பிடிக்கலை... நான் ஜூனியர்ன்னு சொல்லி, சொல்லி குதிச்சுட்டு இருந்தாங்க”

“அப்புறம்?”

“என் மேனேஜர் எவ்வளவோ சொன்னார். இன்பாக்ட் இந்த ப்ராஜக்ட் நான் முடிச்சு கொடுத்த  இன்னொரு ப்ளான் பார்த்து கிடைச்சது. அந்த ப்ளான் செய்ய சொன்னப்போ இவங்க யாருமே ரெடியா இல்லை. அந்த கம்பெனிக்காரங்க நம்ம பிளானை எடு

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்களின் பேச்சை கவனிக்காதது போல கேட்டுக் கொண்டிருந்த ஷெல்லி,

“இருந்தாலும் ரொம்ப ஓவரா உங்களை கண்ட்ரோல் செய்றாங்க சினேகா. உங்க லைஃப் உங்க இஷ்டம், அவங்களுக்கு என்ன வந்தது?” என்றாள் கோபமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.