Page 5 of 8
அக்ஷ்ராவின் முகம் அஷ்டக் கோணலாகியது!
அவளை பார்க்க ஆகாஷிற்கு பாவமாக இருந்தது.
“என்ன ஆன்ட்டி புதுசா எனக்கு மரியாதை எல்லாம் கொடுக்க சொல்றீங்க. அவளுக்கு என்னோட இப்படி பேசி தானே பழக்கம், அப்படியே இருக்கட்டும்” என்றான்.
“அதுக்குள்ளே அவளுக்கு நல்லா ஜிங்-சாங் போடுறீயே கண்ணா” என சுபாஷினியின் குரல் பக்கத்தில் கேட்டதோ இல்லையோ அக்ஷ்ரா இவர்கள் இருவர் பக்கம் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
னைச்சாலே வயித்தை புரட்டுது. அவ்வளவு பெரிய கம்பெனி. அந்த கம்பெனியோட எம்.டி கிட்ட டைரக்டா ரிப்போர்ட் செய்யனுமாம்”
“ம்ம்ம்... உன் டிபார்ட்மென்ட் சீனியர்ஸ் ஏதோ முயற்சி செய்றாங்கன்னு சொன்ன?”