Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா

Tamilukku amuthendru per

ச்சடிக்கான  தயிரை வெங்காயத்தில் கலந்தபடி கண்களால் அவனை தொடர்ந்துக் கொண்டிருந்தாள் தாரிகா.

ஆம் இன்று அவனை ஒரு மாறுதலுக்கு தன் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தாள் .

அவர்களது வழக்கம் மாறாது ஏரிக்கரைக்கு சென்று வந்தபின் அவன் வீட்டுக்கு செல்லாமல் இங்கே அவனும் சேர்ந்தே வந்திருந்தான் .

மிஸ்டர் அண்ட் மிசஸ் பண்ணையார் தங்கள் மகளை காண மாயூரம் சென்றிருந்தபடியால் ,அவனை இங்கே சாப்பிட அவள் அழைத்திருந்தபடியால் ,சேர்ந்து இங்கே வந்து விட்டான் .

சமையல்  என்னவோ செய்து தயாராக தான்  இருந்தது ,அதை எடுத்து டேபிளில் அடுக்குவது மற்றும் இந்த பினிஷிங் டௌச்ஸ் அவள் செய்ய 

அவன் அவளுடைய ஹாலில் நடை பயின்று கொண்டிருந்தான் .

அவளது வழக்கமான விண்டோ சீட்  பக்கம் இருந்த மேஜையில் அவள் எழுதிக்கொண்டிருந்த கதை இருக்க ,லேப்டாப் ,போன் போன்ற வசதிகள் இருப்பினும் அவள் ஒரு நோட் புக்கில்  தான் அதை எழுதிக்கொண்டிருந்தாள் .

முழுவதும் முடித்த பின் தான் அது சம்பந்தமாக என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாள் .

அவன் அந்த நோட்டை எடுத்து பிரட்டி ''கதையா எழுதற ,என்ன டாபிக் ,இந்த திறமை உண்டா ,வாவ் ''என்றபடியே அதை படித்து பார்த்தான் .

''ஸ்கூல் பத்தின கதையா ,ம்ம் ''

''சும்மா போர் அடிக்கும் போது  முன்ன எழுத ஆரம்பித்தது ,அப்போ அப்போ தோணுனதை  எழுதுவேன் ,கதை கருனெல்லாம்  பெருசா ஒன்னும் கிடையாது ''என்று அவள் அவசரமாக மறுத்தாள்  

ஏனோ  அவள் கதையை அவன் பார்ப்பது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது .

அதை அவன் உணர்ந்தானோ இல்லையோ ,அங்கும் இங்கும் கொஞ்சம் பிரட்டி படித்தபடியே ,நல்லா  தான் இருக்கு '',என்றபடியே ஒரு பக்கத்தை படித்தபடியே 

''இந்த வேன்  கவுந்த  விஷயம் நிஜமா நடந்தது இல்ல ,நல்லா எழுதி இருக்க அதை ''என்றான் 

''நானும் படிச்சேன் அதை ,ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது ,அவங்க அவங்க கிராமத்தில் இருக்கும் பள்ளி நன்றாக செயல்பட்டால் இது மாதிரி ,பக்கத்து  ஊருக்கு போற நிலைமை இருகாதில்ல ,அமெரிக்காவில் வீட்டில் இருந்து ஸ்கூல் இவ்வளவு  தொலைவில் தான் இருக்கனும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு ,அப்படி இருக்கிற ஸ்கூல் ல சேர்க்காம வேற எங்கயும் சேர்க்க முடியாது ,அதே மாதிரி  அந்த ஸ்கூல்ஸ் அவங்களை சேர்த்துக்க மாட்டேன்னும் சொல்ல முடியாது ,சிட்டி ல இந்த கூத்தும் நடக்குது இல்லியா ''

''அதுக்கென்ன பண்றது ,ஸ்கூல் இருந்து நல்லா இல்லாம இருக்கிறதை விடுங்க ,ஸ்கூல் இல்லாம மலை ,காடு ,ஆறு ன்னு கடந்து வந்து கஷ்டப்பட்டு எவளோ பசங்க படிக்கிறாங்க தெரியுமா ''என்றாள் 

''ஆமாம்  உண்மைதான் ,கல்வி வசதி எல்லோருக்கும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ,ஜப்பான் ல ஒரே ஒரு குழந்தை ஒரு ஸ்டேஷனிலேர்ந்து படிக்க போகுதுன்னு ,அது படிப்பு முடிக்கும் வரை அந்த ரயிலை நிறுத்தாம விட்டாங்க ,ம்ம்ம் ''என்று அவன் பெருமூச்சு விட 

''கல்வி வசதியா ,இன்னும் மின்சாரமே இல்லாத கிராமம் கூட இருக்கு ,''என்று அவளும் பெரும

''உண்மைதான் ,இல்லாத வசதி ஒருபுறம் இருக்க ,கஷ்டப்பட்டு நிர்மானிச்சா  பள்ளிகள் கூட தரம் தாழ்ந்து போறது கொடுமை ''என்றான் அவன் நிசமான  ஆதங்கத்துடன் 

''அப்படிதான் அந்த ஆதங்கத்தை வார்த்தையிலாவது வடிப்போம்ன்னு தான் எழுத ஆரம்பித்தேன் ''என்றாள்  அவள் மெல்லிய குரலில் 

''சோ இப்படித்தான் நீ பொழுது போக்கிக்கற ''என்றான் அவன் நிலைமையை கொஞ்சம் இலகுவாக்க !

கூடவே ஞாபகம் வந்த விஷயங்களில் அவன் கண்களில் சிறு மின்னல் 

அவன் எதை நினைத்து அதை கூறுகிறான் என்று அவளுக்கு புரிந்துதான் இருந்தது !

டிவி சீரியல் பார்ப்பது பற்றிய அவன் கருத்தும் ,அதற்கு  சூடான அவள் பதில்களும் அவளுக்கு ஞாபகம் வரவே செய்தது .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எப்போதும் போல அதை தொடர்ந்து இப்போது அவனை பற்றிய தன்  பார்வை வெகுவாக மாறி இருப்பதையும் நெஞ்சம் எண்ணி பார்த்தது .

அவனை பற்றிய தன்  புரிதல் மாறியது போல அவனுக்கும் அவளை பற்றி எண்ணமும் ,மாற்றமும் இருந்து இருக்குமா என்று எண்ணியது அவள் மனம் .

அவன் தன்னை பற்றி நினைத்து பார்த்திருப்பானா என்று எண்ண  வேண்டிய ,சொல்ல போனால் ஏங்க  வேண்டிய அவசியம் இப்போ என்ன வந்தது என்றும் தோன்றியது .

தோன்றிய வேகத்தில் ,ஏன்  அதில் என்ன தப்பு ,ஒத்த  சிந்தனையுடைய  இருவர் ,ஒரே இடத்தில்  வேலை பார்க்கிறோம் .

குறைந்தபட்சம் அன்றாடம் நடந்ததை  நினைக்கும் போது  அவள் நினைவும் ஒரு சிறு மூலையில் வரத்தானே செய்யும் ,என்றது மனம் 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராThenmozhi 2018-07-31 19:02
nice update Chitra. One more super idea (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராsaaru 2018-07-20 18:52
Semmmaaaa chithu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராAdharvJo 2018-07-20 13:48
Chitra ma'am food sumarana tast pole irukku eppadin ketkuringala simple logic taste aga irundhu irundha focus buva mele irundhu irukkume :D interesting update as always :clap: :clap: I do remember this fund raising concept during school days...but no one said what is the benefit for us..u made it clear (y) what and why-k answer irukanum..

Sapidumbodhu kuda work patriya Ena oru swarsayamana discussion :sad: enakkum irukke eppo paru only pulambing aduthavati corporate employees kaga oru kadhai eludhinga cool.cool panunga ji panunga :D

Tamil k.ippo Ena strike agi irukkum :Q: exchange gift rombha cute aga irundhaadhu....also I would request u to show the direction to the students as to how to choose or build their career path... School mudichi neriya options irukkun kuda some of us don't know.... engineering and medical.entrance class 6 landha train panurangalama.kodumai! Matra thuraigal important illayo :Q:
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராJansi 2018-07-20 07:34
Nice epi

Inta couple romba boring ...eppo partalum school patti pesaranga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராchitra 2018-07-20 07:48
Ha ha jansi same peelings for me ,enna seiyya avanga romba drive oda irukum aathmaas,thank you
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராmadhumathi9 2018-07-20 06:12
:clap: nice epi mam.ellorum intha yosanaiyai payanpaduthi namai adaiyattum. :clap: :thnkx: :GL: waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ராchitra 2018-07-20 07:47
Thank you madhumathi for your constant support and enthu .
Reply | Reply with quote | Quote
# TAEP by ChitraSahithyaraj 2018-07-20 01:26
Ippadi oru karpanai enakku padikkum podhu irundichu so I selected teaching as a profession but syllabus appadingara Perla pasangala mark vangara machinah matharangale thavira nalla kalvi illai. En karpanai sidhaindu nadappa erka mudiyama job resign pannittane. In future if everything suits I may start a school of my own where the system might be same as in Ur story. Luv Ur writing. Ur stories are very close to my heart. God bless u.
Reply | Reply with quote | Quote
# RE: TAEP by Chitrachitra 2018-07-20 07:46
Thank you very much sahithya,ithu nijamaa nadanthathu visayam ,so good luck to you ,keep trying ,oru naal unga kanavu ninaivaagum.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
04
EVUT

-

NiNi
05
MMSV

ILU

MAMN
06
GM

EMPM

KIEN
07
ISAK

KK

KaKa
08
EU

Ame

EYPI
09
UNV

NKU

Tha
10
KI

VTKS

EK

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top