(Reading time: 12 - 24 minutes)

அப்பா படிச்சதெல்லாம் தமிழ் மீடியதுலதான் ,அதனால  இங்கிலிஷ்  பேச ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டேன் ன்னு சொல்லுவாங்க ,அந்த கஷ்டம் எங்களுக்கு இருக்க கூடாதுன்னு கான்வென்ட் ல சேர்த்தாங்க ''

''அதே சமயம் தமிழ் மேல பயங்கர பற்று உண்டு அப்பாக்கு ,சங்க காலத்து நூல் லாம் தேடி தேடி படிப்பாங்க ,எட்டு தொகை ,பத்து  பாட்டு ,ஐம்பெரும் காப்பியம் ,அகநானுறு ,புறநானூறு பூரா  நூலும் வீட்டுல உண்டு .''

''அப்பா எழுதி கொடுத்து பேச்சு போட்டி ஊதி  தள்ளி இருக்கேன் ,

அதே மாதிரி பிழையில்லாம ஆங்கிலம் பேசணும்ன்னு அதுலயும் அப்பா ரொம்ப கவனம் ,உச்சரிப்பு ரொம்ப பார்ப்பாங்க ,இங்கிலிஷ்  ல சைலெண்டா  வர எழுத்துக்களை கவனிச்சு பேச அப்போ அப்போ ,கேள்வி கேட்டு பிராண்டுவாங்க ''

''சாப்பாடு நேரத்துல தான் பெரும்பாலும் இந்த கேள்வி வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் உண்டு எனக்கு  தெரியும் ,அட்டகாசமா செய்யலாம் ,அதோட தாத்தா பாட்டி அழைத்து கவுரவ படுத்துவது ரொம்ப நல்ல விஷயம் ''என்றாள்  அவள் ஆசை ஆசையாக 

''குட் ,அப்போ  நாளைக்கு நான் இதை பற்றி மத்த  டீச்சர்ஸ் கிட்ட பேசுறேன் ,ஒத்துக்கிட்டாங்கன்னா செய்வோம் ''என்று பொறுப்பான தலைமை ஆசிரியராக முடித்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.