(Reading time: 12 - 24 minutes)

எண்ணம் வருவதோ ,அன்றி வராது இருப்பதோ இல்லை இங்கு பேச்சு ,எண்ணி இருப்பானோ ,அதுவும் நல்லபடியாக என்று யோசிப்பது தான் கொஞ்சமே கொஞ்சம் அதிகப்படி என்றது அவள் அறிவு .

அதை பற்றிய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை சாப்பிட அழைத்தாள் .

''உங்க வீடு மாதிரி ,பசுமை அப்புறம் ஆர்கானிக் அசத்தல் ன்னு இருக்காது இந்த சாப்பாடு ,நாங்க ரெகுலர் மனுஷ ஜந்துக்கள் சாப்பிடற ஐட்டம்ஸ்  ட்ரை பண்ணுங்கோ இன்னைக்கு ''என்று லேசாய் அவனை வார 

சிரித்தபடி அவன் வந்து அமர்ந்து ''சமைச்சது நீங்க இல்லைங்கோ ,என்பதே எனக்கு  போதுங்கோ  ''என்றான் அவளை போலவே 

''ஐயே ,நான் நல்லா சமைப்பனா  இல்லையானு உங்களுக்கு எப்படி தெரியும் ,இது போங்காட்டம் ''என்றாள் 

''போங்கு  இல்லை ,சிம்பிள் கால்குலேஷன் ,சமைக்கிறதுல ஆர்வம் இருக்கிறவங்க நல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

பாடம் எடுக்கறதுல ஒரு குறையும் இல்ல ,ஆனா பேசும் போது  நிறைய ஆங்கில வார்த்தை வருதே,அது எப்படி ,பொதுவா தமிழ் படிச்சவங்க ,பேசற மாதிரி அக்ஸ்ன்ட் கூட இல்லாம அருமையா பேசுற ''

''அதுக்கு அப்பா தான்  காரணம் ,நான் விரும்பி எடுத்து படித்தது தமிழ் லிட்ரேசர் ,

அதுக்கும் அப்பா தான் காரணம் ,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.