(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 07 - பத்மினி

Madiyil pootha malare

ப்போதைக்கு அம்மாவை சமாளிச்சாச்சு என்ற நிம்மதியுடன் அலுவலகம் கிளம்பி சென்றான் ஆதித்யா...  

தன் மகன் கிளம்பி சென்றதும், ஜானகி போனை எடுத்து சுசிலாவுக்கு போன் பண்ண முயன்றார்.. அதற்குள் சுசிலாவே ஜானகியை அழைத்து இருந்தார்...

ஜானகி அலைப்பை ஏற்றதும் ,

“என்ன ஜானகி...உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா?? என்ற திட்டளோடு தொடங்கினார்...

“இந்த ஆதி  அதற்குள் சுசிலாகிட்ட சொல்லிட்டானே... “ என்று மனதுக்குள் திட்டி கொண்டே

“என்ன சுசி?? காலைலயே திட்டற.

...
This story is now available on Chillzee KiMo.
...

இது  என்ன இவர் புது பிரச்சனையை ஆரம்பிக்கிறாரே.. இவர் கூட வந்தால் நான் சிங்கப்பூர் போகலைனு தெரிஞ்சுடுமே!!.. எப்படி இவரை தடுப்பது “ என்று அவசரமாக  யோசித்தாள்...

பின் அவரை பார்த்து

“பரவாயில்லை மாம்ஷ். நானே போயிக்கிறேன். கோயம்பேடு போனால் அங்கிருந்து என்னை கூட்டிட்டு போய்டுவங்க.. “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.