மாப்பிள்ளை கூறியதை கேட்டதும் பாரதியின் அப்பாவும்
“இல்லை பாப்பா.. மாப்பிள்ளை சொல்றதுதான் சரி.. நீ அவ்வளவு தூரம் தனியா போக வேண்டாம்.. அவரும் கூட வரட்டும்”
“என்னப்பா.. நான் என்ன சின்ன குழந்தையா... நான் இரண்டு முறை தனியா தான சென்னைக்கு போய் வந்திருக்கேன்.. திருச்சியில் ஏறினா நேரா சென்னையில தான் நிறுத்துவாங்க..
அதில்லாம மாமா அங்க வந்திட்டா மஹா இங்கு தனியா இருப்பா” என்று சமாளிக்க முயன்றாள்..
“அப்படீனா நீ பாரத்தையாவது கூட்டிட்டு போ “
“அவன் சென்னைக்கு புதுசு பா... அவன் எப்படி திரும்ப வருவான்.. அதில்லாமல் அவன் உங்களை பார்த்துக்க இங்க இருக்கனும்.. டாக்டர் உங்களை பத்திரமா இருக்க சொல்லி இருக்காங்க.. ஏதாவது ஒன்னுன்னா அம்மா தனியா எப்படி சமாளிப்பாங்க..
நான் தனியாவே போய்க்கிறேன் ..
...
This story is now available on Chillzee KiMo.
...
யமா இருந்திருக்கும்.... அவங்களை சமாளிக்க தான் அப்படி பேசினேன். But .. really I will miss you Bharathi… ” என்று தன் அக்காவின் தோழில் சாய்ந்து கொண்டான் ..
“டேய்.. எனக்கு தெரியாதா… நான் வளர்த்த என் தம்பியை பற்றி!!! .. நீ வேணும்னுதான் அப்படி ஓட்டிகிட்டு இருக்கிறனு எனக்கும் தெரியும்.. “