(Reading time: 42 - 83 minutes)

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 01 - சசிரேகா

Muppozhuthum un ninaive

முன்னுரை

மகளின் எதிர்காலத்திற்காக பாடுபடும் மாமனுக்கும் மாமன் மகளின் அன்புக்காக தவிக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை. கூட்டுக்குடும்பம் அதில் நடக்கும் பிரச்சனை, காதல், உறவுகளின் சென்டிமென்ட், பிரிவு, கல்யாணம் கலாட்டா என பல கலவையாக நகைச்சுவையுடன் இந்த கதை நகர்கிறது. படித்து தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு டவு

...
This story is now available on Chillzee KiMo.
...

ும்

”வண்டியை நிறுத்துடா” என சிவா கத்த ஜேம்ஸ் வண்டியை ஆப் செய்துவிட்டு இறங்கி வந்தான்.

வேலுவை நிமிர்த்தி பார்த்தான் அவன் முகத்தின் ஒரு பக்கம் வெந்து போனது போல இருக்கவே சிரித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.