(Reading time: 42 - 83 minutes)

ஓட்டலுக்கு தன் தாயார் பெயரான சகுந்தலா சைவ அசைவ, உணவகம் என வைத்துவிட்டான். கடந்த 2 வருடமாக அந்த ஓட்டல் நல்லபடியான லாபத்தை கொடுத்து வந்தது.

காரை விட்டு இறங்கி ஓட்டலுக்கு நுழைந்தான். அவன் வந்தால் சாப்பிடுவதற்கென்று தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் சென்று அமர்ந்தான். பெரிய டேபிள், தலைமை இடத்தில் அவன் அமரவும் எப்போதும் அவன் சாப்பிடும் அவனுக்கு பிடித்த அசைவ உணவ

...
This story is now available on Chillzee KiMo.
...

டாக இருக்கையில் அமர்ந்துக் கொண்டு ஏதோ        20-20 கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல சாவதானமாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு இன்ஸ் கோபத்தில் முறைக்க அவனை பாராமலே அலட்சியம் செய்தான் சிவசங்கரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.