(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 06 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

கௌவுதமையும் கார் டிரைவரையும் ஹாஸ்பிடலில் சேர்த்து டிரீட்மெண்ட் குடுக்க ஆரம்பித்தனர். நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் பலமான அடி எதுவும் இல்லை.

கார் டிரைவருக்கு லேசாக தலையில் அடி மற்றும் கை முறிவு ஏற்பட்டிருந்தது. கௌவுதமிற்கு காலில் அடி வலது கையில் லேசான சிராய்ப்பு அதைத் தவிர எதுவுமில்லை. ஆனால் கௌவுதம் குடித்திருந்ததால் முதலில் அதையும் பார்க்க வேண்டியதாய் இருந்தது. டிரீட்மெண்ட் முடிந்தவுடன் இருவரையும் நார்மல் வார்டுக்கு மாற்றிய ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்டேட்ல வேல பார்க்குர பொண்ணுக்கு குழந்தை பிறந்துருக்குனு பார்க்கா வந்திருந்தாரு அப்போ பார்த்தது"

மித்ரா ஏதோ கேட்ட வந்தாள் அதற்குள் மேரி "ஹாஸ்பிடல் நிறைய பேரு வருவாங்க போவாங்க இவர மட்டும் எப்படி கரைக்டா ஞாபகம் வச்சுருக்கீங்கனு தான கேட்ட வந்த"

மித்ரா ஆம் என்று தலையாட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.