(Reading time: 16 - 32 minutes)

"அன்னைக்கு இவர் என்னப் பார்த்து நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கனு சொன்னாரு"

மித்ராவிற்கு இதைக் கேட்டதும் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. மேரி பார்த்துவிடக் கூடாது என்று தலையை கீழே குனிந்து கொண்டாள்.

"நீ இப்போ எதுக்கு சிரிக்குறனு எனக்கு தெரியுது மித்ரா. இது குண்டு பூசணிக்காய் மாதிரி இருக்குதே இதப் போயா அழகுனு சொன்னான்னு தான நினைக்குற"

"அய்யோ.... இல்ல மேரி அக்கா அப்படி எல்லாம் நான் நினைக்கவேயில்ல" என்றாள் மித்ரா பதறியபடி.

"நீ அப்படி நினைச்சாலும் தப்பு இல்ல மித்ரா ஏன்னா நான் அப்படித்தான இருக்கேன். கல்யாணமாகி குழந்தை பிறந்த பிறகு நிறைய பொண்ணுங்க மாதிரி நானும் வேல,வீடு,குழந்தைகனு ஹெல்த் மேல அக்கறையில்லாம அப்டியே விட்டுட்டேன். ஆனா நான் அப்போ இப்படி இருக்க மாட்டேன் நல்லா சிலிம்மா இருப்

...
This story is now available on Chillzee KiMo.
...

் அப்போ அந்த வழியா போன இந்த மருத்துவமணையில வேல பார்க்குர ஒரு டாக்டர் பொண்ணு அந்த வழியாப் போரப்ப பார்த்துட்டு உங்க ரெண்டு பேரையும் இங்க கொண்டு வந்து சேத்து டிரீட்மெண்ட் குடுத்தாங்களாம்"

"ஓஓ....டிரைவர் எப்படி இருக்காரு"

"நல்லா இருக்காராம் தம்பி அடி ஒன்றும் பெருசா இல்லையாம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.