(Reading time: 12 - 23 minutes)

கோயம்பத்தூரில் வெண்ணிலாவிற்கு சண்டே பார்ட்டி மிகவும் கடுப்பாக இருந்தது. காண்பிரன்ஸாவது பரவாயில்லை என்று தோன்றியது. அண்கள்தான் அதிகமாக வந்திருந்தார்கள். பெண்கள் ஒரு நான்கைந்து பேர் வந்திருந்தனர். அவர்களும் தங்களை ஹய் கிளாஸ் என்று காட்டிக் கொண்டும் வெட்டி பந்தா பண்ணிக் கொண்டுமிருந்தனர். வெண்ணிலாவிற்கு அவர்களிடையே மூச்சு முட்டியது. அவள் ஒரு ஜூஸ்சுடன் தனியாக வந்தமர்ந்து கொண்டாள்.  

பிரணவ்விற்கும் பார்ட்டி ரொம்ப போர் அடித்தது. அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களில் வெண்ணிலா தென்பட்டாள்.  

முந்தைய நாள் வெண்ணிலாவை காண்பிரன்ஸ்சில் பார்க்கும் போது முதலில் யாருடனோ வந்திருக்கிறாள் என்றுதான் நினைத்தான். அதற்குப் பி

...
This story is now available on Chillzee KiMo.
...

துக் கொண்டு "சரி நீங்க ஏன் கோபி அண்ணா போன்ல பேசுறீங்க உங்க போன் என்ன ஆச்சு" என்றாள்.

"என் போன் சென்னையிலேயே உடஞ்சு போச்சு புதுசு வாங்கனும்"

"ஒஒ... எப்படி உடஞ்சது"

"வெண்ணிலாஆஆஆஆ நீ நேர்ல வா அப்போ சொல்றேன் தயவு செய்து இப்படி ரம்பம் போடாத பிலீஸ்" என்றான் கௌவுதம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.