Page 4 of 4
"அப்படினா நான் இப்பவே அங்க வரேன் கௌவுதம் எனக்கு இங்க இருக்க சுத்தமா பிடிக்கல"
"என்ன இப்பவே வர்ரியா அப்போ காண்பிரன்ஸ யார் அட்டர்ன் பண்ணுவா நீ ஒலுங்கா அத முடிச்சுட்டு வா" என்றான் கௌவுதம் அவசரமாக. வெண்ணிலா இப்பவே வந்தால் தான் ஹாஸ்பிடல்ல இருக்குறது தெரிஞ்சா ஏன் சொல்லலனு கோபப்படுவா அவ வர்றதுக்குல்ல வீட்டுக்குப் போயிட்டோம்னா லேசான அடிதான்னு சொல்லி சமாலித்துவிடலாம் என் எண்ணியிருந்தான்.
"ஹூம் சரி கௌவுதம்"
"சரி வெண்ணிலா நான் நாளைக்கு காலையில கூப்பிடறேன் பாய் டேக் க்கேர்"
"ம்ம்.. பாய்"
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்ட ...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1202}