Page 1 of 15
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகா
இன்று 2017
சித்தார்த்தின் கம்பெனிக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய பல வாரங்களே பிடித்தது, காலையில் நேரத்தோடு கம்பெனிக்குச் செல்ல சித்தார்த், விக்ரம், வினோத் 3 பேரும் வேகமாக ரெடியானார்கள். தன் அறையில் வேகமாக ரெடியாகிக் கொண்டிருந்த சித்தார்த்திடம் லதா வந்தாள்.
”ஹாய் சித்” என அவன் உடம்பை தடவிக்கொண்டே சொல்ல
அவளை எரிப்பதை போல் பார்த்தவன் அவளை தரதர
...
This story is now available on Chillzee KiMo.
...
இடதுபுறம் டிஜிபி, வக்கீல், சுசீலா, நமச்சிவாயம் இருக்க வலதுபுறம் சித்தார்த், வினோத், விக்ரம், ஆதி இருந்தனர். சித்தார்த்தின் கண்கள் அந்த கூட்டத்தில் திலோவை தேட அதை கவனித்த வினோத் மெதுவாக அவனிடம்