Page 10 of 15
”பொண்டாட்டியா அட நீங்க வேற அண்ணாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை”
”கல்யாணம் ஆகலையா அப்ப பொண்டாட்டின்னு சொன்னது யாரை”
”ஓ உங்களுக்கு தெரியாதா சித்து அண்ணா பாவம். சின்னப்ப ஒரு பொண்ணை லவ் பண்ணாராம், அப்புறம் படிக்கறதுக்காக லண்டன் போயிருக்காரு. திரும்பி வந்து பார்த்தா அந்த பொண்ணோட குடும்பம் கார் ஆக்சிடென்ட்ல செத்திடுச்சாம். அன்னியிலிருந்து அந்த பொண்ணையே நினைச்சி நின
...
This story is now available on Chillzee KiMo.
...
ு மேல் நிரூபிக்க தன்னிடம் என்ன உள்ளது என தெரியாமலும் அவள் அழுது கொண்டே அவன் அறையைவிட்டு தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
அவள் அழுதுகொண்டே செல்வதை கண்ட வினோத் தன் அண்ணன் அறைக்குள் வந்தான்.