Page 13 of 15
“ம் ஆமாம் நான் கூட நிறைய தடவை கவனிச்சேன். நீ செய்றது, பண்றது, பேசறது எல்லாம் என் டால் போலவே இருந்திச்சா. அப்பவே நான் உன்னை விசாரிச்சிருக்கனும். நான் என்ன நினைச்சேன்னா என் தம்பிங்கதான் உன்னை எனக்காக டால் போல மாத்தறாங்கன்னு தப்பா நினைச்சேன். அதான் தப்பாயிடுச்சி இனி கவலையில்லை இனிமே நீ நான் மட்டும்தான், நாம உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊட்டிக்கே போயிடலாம்”
”அப்ப இந்த க
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>. அதே போல் தன் 4 தம்பிகளுக்கும் அவரவர்களுக்கு பிடித்த பெண்களுடன் திருமணம் செய்து வைத்தான்.