(Reading time: 55 - 109 minutes)

”அம்மா பேர்ல இருக்கற சொத்தை 5 பாகமா பிரிச்சிடுங்க, நம்ம தொழில்களை கூட நான் சொன்னமாதிரி பிரிச்சி ஆளுக்கு ஒண்ணா கொடுத்திடுங்க. இனிமே யாரும் எதுக்காகவும் சண்டை போட்டுக்க கூடாது. சந்தோஷமா இருக்கத்தான் இந்த முடிவு. இதுவே நிரந்தரம் கிடையாது. என்னிக்கு எங்களுக்கு இந்த வீட்டுக்கு வரனும்னு தோணுதோ அன்னிக்கு திரும்பி வந்துடலாம் என்னடா உங்களுக்கு ஓகேவா” என தம்பிகளைப் பார்த்து சித் கூற

This story is now available on Chillzee KiMo.

சுபம்

Episode # 19

{kunena_discuss:1186}

20 comments

• [quote name="saaru"]Hi sasi final epi late tan padichen knjam busy
Arumaiyana story.. sid thilo :clap: ovoru epi padikumbodum oru edirparpoda ve padika vachirukeenga (y)
Susi seidadu thaveru endralum chakravarthi adai thaduthrukalam :yes:
Epdiyo kadicila sid oda doll kidachita :thnkx:
Sid edutha mudivu perfect
Enjoy da story lod tquuu
All da best[/quote]
:thnkx: :hatsoff:
• Hi sasi final epi late tan padichen knjam busy
Arumaiyana story.. sid thilo :clap: ovoru epi padikumbodum oru edirparpoda ve padika vachirukeenga (y)
Susi seidadu thaveru endralum chakravarthi adai thaduthrukalam :yes:
Epdiyo kadicila sid oda doll kidachita :thnkx:
Sid edutha mudivu perfect
Enjoy da story lod tquuu
All da best
• சித்துவின் பெற்றவர்கள் செய்த தவறை உணர்த்தவே சித்து இவ்வாறு முடிவு எடுததானே தவிர இது நிலையான முடிவு இல்லை. பாட்டியின் சாபம் கூட அவனது எண்ணங்களை மாற்றி இப்படி முடிவு எடுத்திருக்க வைத்திருக்கலாம் சித்துவுக்காக சக்ரவர்த்தி செய்தார் என்பது சரியே ஆனால் சித்துவின் தாத்தா பாட்டி பாவம் இல்லையா அவர்களை ஏன் மறந்தீர்கள். இதில் சித்துவை யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள் சித்து பழிவாங்கவோ தந்தை செய்ததை அப்படியே செய்து காட்டவோ நினைக்கவில்லை. தன் தந்தை செய்த அதையே அவன் எடுத்ததற்காக காரணம் அவனது தாத்தா பாட்டி பட்ட வேதனையை தன் பெற்றோரும் சில நாள் தனிமையில் இருந்து உணர வேண்டும் என்பதற்காகவே
கதையின் இந்த முடிவு தங்களுக்கு கோபத்தை அளித்தமைக்கு சாரி என் கண்ணோட்டத்தில் அனைவருக்கும் நியாயம் வழங்கிவிட்டேன். அவ்வளவே நன்றி அனைத்து வாசகர்களுக்கும் எனக்கு வாய்ப்பளித்த சில்சி குழுமத்திற்கும் நன்றி
• ஆதர்வ், மகி நாகராஜ் மற்றும் sriviகாக
சித்தார்த் சொததுக்களையும் கம்பெனிகளையும் தம்பிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டதால் சுசீலாவிடம் பொறுப்போ சொத்தோ இல்லாமல் போனதால் இனி கருணாகரன் வரப்போவதில்லை. வழிவழியா வர்ற குடும்ப வழக்கங்களால் ஏற்பட்ட விளைவுகளால் கருணாகரன் வந்து அந்த வீட்டையையும் தங்கை சுசிலாவையும் ஆட்டி படைத்தான். இதனால் சித்து மற்றும் அவனது தாத்தா பாட்டி மூவரும் தனிமைப்படுத்தப்பட்டது சித்துவின் மனதில் சக்ரவர்த்தி சுசீலா செய்தது நிலையாக நின்றுவிட்டது. குட்டி சித்துவிற்கு பெற்றோரின் பாசம் மறுக்கப்பட்டது. சித்துவின் தம்பிகளை சுசிலா தன்னுடன் வைத்துக் கொண்டு சி்த்துவிற்கு மட்டும் தாய்பாசத்தை அளிக்கவில்லை பின் லண்டனில் சித்து இருந்த போது அவனது தாத்தா பாட்டி இறந்ததைக்கூட சொல்லாமல் விட்டது அவர்கள் தவறு அது அனைத்தும் சேர்ந்து சித்துவின் மனதில் ரணமாக மாறிவிட்டது. இதில் தன்னுடைய டால் இறந்துவிட்டதாகவே தனிமைப்படுத்தப்பட்டு சோகமாக விரக்தியில் இருந்தான் அப்போதும் அவனை பெற்றோர்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.
• ஆதர்வ், மகிநாகராஜ் மதுமதி மற்றும் அனைத்து வாசகர்களுக்கும்
மிக்க நன்றி கதையை தொடர்ந்து படித்து ஆதரவு அளித்து கமெண்ட் அளித்தமைக்கும் நன்றி.
தாங்கள் குறையாக சொன்னதை படித்தேன். சக்ரவர்த்தியின் தாய் ஒரு எபியில் கொடுத்த சாபம் இப்போது சித்து டால் மூலம் பலித்தது. சக்ரவர்த்தியும் தன் தாய் பட்ட கஷ்டத்தை உணரவே அப்படி எழுதினேன் மத்தபடி அவர்களை ஒரேடியாக ஒதுக்கவில்லையே கருணாகரன் இனி வரப்போவதில்லை ஒரே ஊரில் இருந்து அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். 5 மருமகள்களும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருப்பார்கள் இல்லை சண்டையும் வரலாம் வராமலும் போகலாம் வரும் 5 மருமகள்களின் சண்டையால் ஒருவேளை அந்த வீடு பிரிந்து விட்டால் இதற்காக இந்தக் கதைக்கு இரண்டாம் பாகம் எழுத முடியாதே அதனால் அனைத்தையும் யோசித்து இப்படி ஒரு க்ளைமேகஸ் எழுதி வைத்தேன். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்காகவே சக்ரவர்த்திக்கு இப்படி ஒரு நிலைமை சிறிது நாட்களில் அனைத்தும் மாறும் சித்துக்கு குட்டி பேபி பிறந்தால் அனைவரும் ஒன்றாகிவிடுவார்கள் . :cool:
• [quote name="Priyashakti"]Wow super and happy ending kalakitenga arumaiyana viru virupana kadaiku nandrii[/quote]
நன்றி நன்றி
• [quote name="madhumathi9"]:Q: kadaisi epi seekkiram muditha maathiri irukku.nice epi.arumaiyaana mudivu. :clap: (y) :thnkx: 4 this epi & this story. :GL: 4 next story.
See you. & we'll meet in next week by new story. :clap:[/quote]
நன்றி மதுமதி அவர்களே :clap:
• [quote name="rspreethi"]super ending... Story interesting ah pochu...[/quote]
மிக்க நன்றி
• [quote name="Vindhya"]nalla oru kathai Sasirekha madam.

Unga vegam and aatral aacharya padavaikirahu. Vazhthukkal madam.[/quote]
நன்றி தங்களை போல விமர்சகர்களின் ஆதரவுதான் எனக்கு ஆற்றலை அளிக்கிறது நன்றி :clap:
• nalla oru kathai Sasirekha madam.

Unga vegam and aatral aacharya padavaikirahu. Vazhthukkal madam.
• சக்கரவர்த்தி இதை எல்லாம் முன்னாடியே சொல்லியிருந்தா சுசீலா இதை தொடர்ந்து பன்னிருக்கமாட்டாங்க... சக்கரவர்த்தி பன்ன அதே தப்பைத்தான் டாலும் பன்னராங்க.. டால் தானே சித்துக்கு எடுத்து சொல்லனும்.. இல்லைன்னா பின்னாடி சுசீலா போல வருத்தப்படனும்....
எப்படியோ தங்களுடை எண்ணங்களை கொஞ்சம் மறுபடியும் யோசிச்சா நல்லாயிருக்கும்.....
அவங்க வாழ்க்கையில்ல இனி ரொம்ப சந்தோஷமாயிருக்கனும்.... :lol: :GL:
:thnkx: இப்படி ஒரு அழகான காதல் கதை கொடுத்ததுக்கு :clap: :hatsoff: :thnkx: :P :cool:
• ரொம்ப நல்லகதை.. எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இது....
எனக்கு பெரிய சித்துவ விட சின்ன சித்துதான் ரொம்ப ஷ்சம்.... ;-)
சித்துவின் கம்பெனி சீர்திருத்தம் சூப்பர்... :clap: :clap:
ஆனா எனக்கு சித்துவின் கடைசி முடிவு அவ்வளவு சரின்னு தோணலா.. வழிவழியா பின்பற்றிவர பழக்க வழக்கங்களை மாத்தரது கொஞ்சம் பிடிக்கல..
சக்கரவர்த்தி பன்னுனதை சித்துவும் பன்னி அவர் பையன்தான்னு நிருபிச்சுட்டாரு.. அப்பா பன்ன நல்லத பன்னலாம் ஆனா இது சரியில்ல...
எல்லாரும் ஒன்னாயிருந்தாத்தான் குடும்பம்.. தனித்தனியா அவங்க அவங்க ஷ்டத்திற்கு வாழ்தா எப்படி அது குடும்பம் ஆகும்....
மனைவி அப்படிங்கரவங்க கணவன்மார்கள் தப்பு பன்னா எடுத்து சொல்லனும்,அதை சரிசெய்யனும்.. டால் சித்து சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டினா அப்பரம் சக்கவர்த்தி,சுசீலா போல தான் அவங்க பின்னாடி வருத்தபடுவாங்க..
• Congrats on successful finish of your 2nd series ma'am :clap: :clap: Yappa kadaisi epi-layavdhu kandu pidichiye sandhosham Mr Sidharathu :D :D Adhi-k thaan thanks solanum :yes: Mathen po-n sonninga avalodhan :D that was a cute touch to the finale....apro indha "nga" mannerism :D (y)

Like father Like Son Sid en ninga unga appa pana thappai thati kettu ningalum adhaiye follow panuringa olunga unga parents serunga boss..Sid, ungaloda future nala irukanumn thaan uncle appadi seitharu..yes, u wer yearning for ur parents love adhukun ippo avangala thandipadhu wrong….indha midhi 4 pasangala unga parents thana parthu kitanga...u can say ingayum karunakaran atchi thannu however without the support of parents ninga 5 perum onnum sadhichi irukamatinga….I really feel bad for the old couples :sad: Don't let the history to repeat boss :yes:
Cool finish sasi ma'am...thank you and :GL:
• :Q: kadaisi epi seekkiram muditha maathiri irukku.nice epi.arumaiyaana mudivu. :clap: (y) :thnkx: 4 this epi & this story. :GL: 4 next story.
See you. & we'll meet in next week by new story. :clap:
• Arumaiyana story sis.. nalla kadha.. enakku oru kurai ennana amma appava thaniya vidaradhu than..paavam .. avanga thappu pannina aravanaichu kondu. Poga vendama.. idhu mattum enakku pidikkala.. mathapadi nalla enjoy panninen.
Waiting for the next story

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.