(Reading time: 9 - 17 minutes)

22. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

வங்க தானா பேஷன்ட்?” என்ற டாக்டரின் கேள்வி நளினியை யோசனையில் இருந்து வெளியே கொண்டு வந்தது.

“ஆமாம் இவங்க தான்” என நளினி சொல்லவும், சரண்யாவின் அருகே சென்றார்.

சத்தம் கேட்டு திரும்பி பார்த்த மித்ரன், நிஷாவை தூக்கி கொண்டு தள்ளி நிற்க, சரண்யாவின் அருகே சென்று அவளை சோதித்தார் டாக்டர்.

டெம்பரேச்சர், பல்ஸ் ரேட் எல்லாம் பார்த்தவர் சரண்யாவிற்கு முந்தைய தினம் உடல் நலமில்லாமல் இருந்ததா என்று விசா

...
This story is now available on Chillzee KiMo.
...

ா பொதுப்படையாக தலையை ஆட்டவும்,

“நைட்டு சாப்பிட்டீயா??” என்று அக்கறையான கேள்வியை மிதமான கோபம் கலந்துக் கேட்டான் மித்ரன்.

அவனின் முந்தைய பேச்சை போல இல்லாமல், இந்த முறை அவன் பக்கம் பார்த்தாள் சரண்யா... அவளின் விழிகள் மெல்லியதாக கலங்கவும் செய்தது.

“ஹேய், என்ன? என்ன ஆச்சு?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.