(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 09 - பத்மினி

Madiyil pootha malare

சுசிலாவின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் கண்கள் வியப்பில் விரிந்தன...

அந்த பெண்ணும் ஜானகியை கண்டுகொண்டு

“என்ன ஜானகிம்மா?? என் பேச்சில மயங்கி என்னை பிரிய முடியாமல் என்னை காண, என் பேச்சை கேட்க ஓடோடி வந்திட்டீங்களா நாதாய்” என்று இழுத்து பேசினாள் சிரித்தவாறு....

“ஆமாம் நாதா... ” என்று ஜானகியும் அவளின் பாஷையில் பேசவும் சுசிலாவுக்கு தான் தலை சுற்றியது இப்போ!!! .. என்ன நடக்கிறது இங்கே!!

என்று குழம்பி கொண

...
This story is now available on Chillzee KiMo.
...

வரனும்..

 ஆமாம் ஆபரேஷனுக்கு எவ்வளவு பணம் ஆகும்???

“ஒரு 10 லட்சமாவது ஆகும் ஜானு. யார் கிட்ட கேட்க என்று தான் கவலையா இருக்கு”

“கவலையை விடு சுசி... நானே   அந்த  பணத்தை  கொடுக்கறேன்”

“என்னடி சொல்ற??? உங்கிட அவ்வளவு பணம் ஏது?? ஆதி கிட்ட கேட்டா அவன் தப்பா நினைப்பான்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.