(Reading time: 17 - 33 minutes)

றுநாள் ஆதி கிளம்பி அலுவலகம் சென்றதும் ஜானகியே மதிய உணவை சமைத்து எடுத்து வந்தார்...சுசிலாவிற்கும் அது உணவு நேர இடைவேளை என்பதால் அவரையும் அழைத்து வந்து அனைவருக்கும் பரிமாறினார்... பின் சிறிது நேரம் பேசிகொண்டு இருந்து விட்டு சென்றார்...

அடுத்த நாள் ஆபரேசன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. ஜானகியே எல்லா பணத்தையும் கட்டியிருந்தார்...

ஊரிலிருந்து யாரையும் வரவேண்டாம் என்று விட்டாள் பாரதி..

காமாட்சி பாட்டி  கடைசியா ஒரு தரம் பார்த்துடறோம் என்றதுக்கு

“கடைசினு சொல்லாத ஆயா.. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.. அவரை நல்ல படியா நான் திரும்ப கூட்டிகிட்டு வருவேன்... இல்லைனா அந்த ஊருக்கு திரும்ப வரவே மாட்டேன்...” என்று சத்தம் போட்டாள்..

ஆபரேஷன் தியேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

தனை கஷ்டம் வந்த போதும் தனியாகவே நின்னு சமாளிச்சுட்டான்” என்று சொல்லும் பொழுதே அவரின் முகத்தில் பெருமிதம்..

“போச்சுடா... எங்கடா உங்க அருமை புத்திரனை பற்றி இன்னைக்கு இன்னும் அளக்கமா இருக்கீங்களே னு நினைச்சுகிட்டே இருந்தேன்.. கரெக்டா சொல்லீட்டீங்க... “என்று  ஜானகியை வம்பிழுத்தாள் பாரதி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.