(Reading time: 17 - 33 minutes)

“ஆமாம் டீ வாயாடி.. என் பையன் ராஜாவாக்கும். அவனை பார்த்தா அப்படியே வாயடைத்து போயிடுவ நீ  “என்று சிரித்தார்..

“பார்க்கலாம்.. பர்க்கலாம்.. நான் வாயடைத்து நிற்கறனா.. இல்லை உங்க லவகுஷன் ராஜகுமாரன் என்னை பார்த்து  வாயடைத்து நிற்கராரனு ” என்று கழுத்தை   நொடித்தாள் பாரதி

அதற்குள் சுசிலா அழைத்து  வர சொன்னதாக ஜானகியை கூப்பிட்டார் ஒரு நர்ஷ்..

“இருங்க பார்த்திட்டு வந்திடறேன் “ என்று கிளம்பியவர்

“சுசி இப்ப எதுக்கு கூப்பிட்டிருக்கா??  “ என்று யோசித்தவாறெ அவர் அறையை அடைந்தார்...

அங்கு ஒரு 28 வயது மதிக்க தக்க பெண் அமர்ந்திருந்தாள்..

“எதுக்கு சுசி வர சொன்ன??  என்றவாறெ இருக்கையில் அமர்ந்தார்..

“நம்ம ஒரு விளம்பரம் குடுத்து இருந்தோம் இல்லையா..அது விஷயமாதான் இந்த பொண்ணு வந்திருக்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

ியே.. நீயெல்லாம் என்னத்த டாக்டர்க்கு படிச்சியோ “

“ஆமாம் டீ... சின்ன பொண்ணா இருந்தால் சமாளிச்சுடலாம்.. அடம்பிடிக்கறதுகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறது.. அந்த வகையில் அவ உன்னையும் ஆதியையும் மாதிரியே உரிச்சு வச்சிருக்கா. உங்க மூனு பேரையும் ஒரே விட்டுக்குள்ள வைக்கலாம்...” என்று சிரித்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.