“ஹ்ம்ம்ம் நீ தான சொன்ன இதுவும் ஒரு விதமான தானம் மாதிரி னு.. பாரதி ஏற்கனவே நிறைய தானம் செஞ்சிருக்கா இல்ல.. இதுவும் அது மாதிரி தான... இதையும் நமக்கு உதவி செய்யற மாதிரி உதவ கூடாதா?? ...” என்று ஆதங்கமாக கேட்டார்.. அவரின் குரலில் இருந்த ஏக்கத்தை கண்டு சுசிலாவும் கொஞ்சம் இறங்கி வந்தார்..
“இது பார் ஜானகி.. நீ நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபம் இல்லை... மற்ற தானம் எல்லாம் வெறும் உறுப்பு சம்மந்த பட்டது.. கொடுத்திட்டா அதோட முடிஞ்சிடும்.. இது அப்படி எல்லை.. பத்து மாதம் ஒரு குழந்தையை சுமக்கனும்ம்ம்.. அதோடு கல்யாணத்திற்கு முன்னே தாயாக வேண்டி இருக்கும்.. இது ரொம்பவும் சென்சிடிவ்.. ஒரு பெண்ணின் உணர்வுகள் சம்பந்த பட்டது..
அதுவும் பாரதி கிராமத்து பொண்ணு... அவளால எப்படி இத ஒரு தானமா செய்ய முடியும்??...குழந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
ய உடைச்சுக்கறீங்க.. உங்க முருகன் கிட்டயே கேட்டுட வேண்டியது தான??”
“கேட்டேனே!!! “
“அப்புறம் என்ன மா யோசனை… அவர் என்ன சென்னாரோ அதே மாதிரியே செஞ்சுட்டு போங்க.. எதுக்கு இல்லாத மூளையை போட்டு கசக்கி உங்களையும் கசக்கிட்டிருக்கீங்க“ என்று அவர் தலையை பிடித்து ஆட்டி சிரித்தான்...