“தவளை தன் வாயாலயே கெடும்
தனக்கு தானே ஆப்பு வச்சுக்கறது
சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது “ என்ற பழமொலியெல்லாம் ஆதிக்கு பொருத்தமாக இருந்தது இந்த சூழ்நிலையில்...
தனக்கு தானெ குழி வெட்டிகிட்டதை அறிய வில்லை ஆதித்யா அப்பொழுது...
ஆதியின் பதிலை கேட்டதும் அவர் முகம் பிரகாசமானது..
“நீ சொன்னா சரியாதான் இருக்கும் கண்ணா “ என்று துள்ளி குதித்து எழுந்து ஒடினார் சமையல் அறைக்கு அவனுக்கு சிற்றுண்டி எடுத்து வர...
அப்பாடா!! எப்படியோ அவங்க குழப்பத்தை தீர்த்தாச்சு... நமக்கு ஒன்னும் பெருசா இழுத்து விடலை.. அது வரைக்கும் நான் தப்பிச்சேன்... இன்னும் இப்படி சின்ன பிள்ளையாகவே இருக்காங்களே” என்று சிரித்து கொண்டான் அவருடைய திட்டத்தை அறியாமல்...
ம ... ே பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்று நழுவினார்... “ஜானகிம்மா.. நீங்க வர வர கெட்டு போய்ட்டீங்க.. என்னொட சேர்ந்து நீங்களும் வாயாட ஆரம்பிச்சுட்டிங்க... “
“ஹ்ம்ம்ம் மறுமகள் எவ்வழியோ.. இந்த மாமி... மாமியாரும் என்று வந்ததை விழுங்கி கொண்டு உன் அத்தையும் அவ்வழியே!! “ என்று சிரித்தார்...
This story is now available on Chillzee KiMo.
...