Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகா

Muppozhuthum un ninaive

டிட்டர் ஆனந்தன் வீட்டில் சங்கரன், மாலா மற்றும் வினயாவைப் பற்றிச் சொல்லி முடிக்கவும் ஆடிட்டர் சகட்டு மேனிக்கு சங்கரனை திட்டலானார்.

”என்னால அவங்களை கல்யாணம் செஞ்சிக்க முடியாது மாமா”

”அப்ப எதுக்காக வீட்ல வைச்சிருக்க விரட்டு”

”மாமா அவங்க எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை, அவங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை போல, இப்ப நான் அவங்களை அனுப்பிட்டா அப்புறம் வேற யாராவது இதே பாணியில வந்தாங்கன்னா நான் என்ன செய்றது, முதல்ல இவங்க எதுக்காக வந்தாங்கன்னு தெரிஞ்சி விரட்டலாம்னு இருக்கேன்”

“போடா முட்டாள் அதுக்குள்ள அந்த பொண்ணுங்க வில்லங்கமா ஏதாவது யோசிச்சா உன் வாழ்க்கைத்தான் பாதிக்கும்”

“நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் மாமா, என்னை நம்புங்க, நான் எப்பவும் இந்த வீட்டுக்கு மருமகனாதான் ஆவேன்” என அவன் சொல்ல அதிர்ந்தார் ஆடிட்டர்

”ஏன்டா எந்த நேரத்தில எதை பேசனும்னு தெரியாதா உனக்கு? இந்த வீட்டுக்கு நீ மருமகனா ஆகறதுங்கற கனவை முதல்ல விட்டுத்தள்ளு, அப்புறம் முதல்ல அந்த பொண்ணுங்களை விரட்டு, நாளைக்கு உன் மேல புகார் போட்டாங்கன்னு வையேன், ஒண்ணு நீ கல்யாணம் பண்ணனும் இல்லை அவங்க வாயை அடக்கற அளவுக்கு சொத்தோ, பணமோ தரனும், அப்படியும் இல்லைன்னா அவங்க திட்டம் வேற மாதிரி வில்லங்கமா இருந்ததுன்னு வையேன் உதாரணத்துக்கு அவங்க சொன்னது போல லவ், கல்யாணம் அப்படின்னு நினைச்சி சட்டுன்னு தற்கொலை முடிவு வரைக்கும் போனாங்கன்னா நீ ஜெயிலுக்குத்தான் போகனும், உன் மொத்த குடும்பத்தையும் வெளிய விரட்டிடுவாங்க, அப்புறம் நீயும் உன் குடும்பமும் நடுத்தெருவுலதான் நிக்கனும்”

“எதுக்கு அதான் இந்த வீடு இருக்கே, இங்க வந்துடறோம்” என ஆசையாக சிவா சொல்ல அதைக் கேட்ட ஆடிட்டர்

“முடியாது நான் யாரையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன்” என அவர் சொல்லவும் அமைதியானான் சங்கரன்

”இதப்பாரு சங்கரா உன் மேல இந்த ஊர்ல எந்தளவுக்கு மரியாதை இருக்கோ அந்த அளவுக்கு வெறுப்பும் இருக்கு, இந்த ஊர்ல முக்கால் வாசி ஆளுங்களோட நீ பகைமையை பாராட்டிட்ட, இப்ப உன் வீட்ல இருக்கற பொண்ணுங்க கூட எதிரியோட ஆளுங்களா இருக்கலாம், அவங்களை உன்னை அழிக்கறதுக்காக கூட அனுப்பியிருக்கலாம், நீ பாட்டுக்கு அவங்களை உன் வீட்ல தங்க வைச்சேன்னு வையேன், வேற மாதிரி கதை கட்டி கடைசியில உன் கேரக்டரை நாசமாக்கிட்டு உன்னை நடுத்தெருவில கொண்டாந்துடுவாங்க, உன்னை நம்பி உன் குடும்பம் இருக்கு, நாளைக்கு உன் மேல கை வைச்சா அவங்களுக்கும் பாதிப்பு வரும், அவங்க எதிர்காலமும் கெட்டுப்போகும். பொண்ணுங்கதானே என்ன செய்வாங்க நாம பார்த்துக்கலாம்னு ஈசியா நினைச்சிடாத சங்கரா”

“எனக்கு புரியுது மாமா ஆனா, அந்த பொண்ணுங்க பேசறது நடந்துக்கறது எல்லாமே தப்பாயிருக்கு எப்படி அவங்களை விரட்டறதுன்னுதான் எனக்குத் தெரியலை, என் வீட்ல இருக்கிறவங்களுக்கும் கூட அவங்க இருக்கறது பிடிக்கலை, அவங்களை விரட்டச் சொல்லி என்கிட்ட சண்டை போடறாங்க, எனக்குத்தான் என்ன செய்றதுன்னு தெரியலை, பல பிரச்சனைகளை பார்த்திருக்கேன், ஏகப்பட்ட அடிதடி, சண்டை, போலீஸ், கோர்ட்டு வரைக்கும் போயிருக்கேன் ஆனா, பொண்ணுங்க விசயத்தில இப்பதான் முதன் முறையா மாட்டறேன் அதான் அதை எப்படி சரிபண்றதுன்னு தெரியலை மாமா”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எப்படியாவது விரட்டு, இல்லை வேணாம் நீ சொன்ன மாதிரி இவங்க போனா வேற யாராவது வருவாங்க, நீ ஒண்ணு பண்ணு அந்த பொண்ணுங்களை இங்க கூட்டிட்டு வா, நான் பேசி விரட்டறேன் புரியுதா”

“இங்கயா ஆனா இங்க சாந்தி இருக்காளே அவள் என்னை தப்பா நினைச்சிட்டா”

“முதல்ல உன் பிரச்சனையை சரி பண்ற வழியை பாரு, அந்தப் பொண்ணுங்களை காலையில கூட்டிட்டு வா, நான் பேசறேன் அவங்க மட்டும் தப்பானவங்கன்னு தெரியட்டுமே நானே விரட்டி விடறேன், அதுவரைக்கும் நீ அமைதியா இரு, எக்காரணம் கொண்டும் அந்த பொண்ணுங்களுக்காக நீ சப்போர்ட் பண்ணவோ, உதவி செய்யவோ வந்துடாத, இதனால அவங்களுக்குதான் லாபமே தவிர உனக்குப் பெரிய நஷ்டம் புரியுதா” என சொல்ல அவனும் சரியென்றான்

”சரிங்க மாமா நான் நாளைக்கு கூட்டிட்டு வரேன், இன்னிக்கு நான் இங்கயே தங்கிக்கிறேன்”

“எதுக்கு உனக்குதான் நிறைய வீடுங்க காலியா வைச்சிருக்கியே அங்க போய் தங்கு, இங்க என் பொண்ணு இருக்கா அவள் மானத்தை நீ வாங்கிடாத”

“மாமா என்னால அவளுக்கு எந்த மானப்பிரச்சனையும் வராது நம்புங்க”

“வேணாம்”

“மாமா”

“ஷ் யப்பா இப்ப என்ன மணி”

”மணி 6 ஆகப்போகுது”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாsasi 2018-08-30 23:23
Quoting mahinagaraj:
சூப்பர்... :clap: :clap:
சொந்த அத்த பையன்,பொன்னுன்னா தனிவிருப்பம் தான்.. ஆனா சுசி,சுமி இரண்டு பேரும் அவங்க அன்பை காட்டராங்க.. கல்யாணத்துக்கு அப்பரமும் அப்படி நடந்துக்கரதால தான் அது தப்பா தெரியுது...
அப்படி என்ன நடந்திருக்கும் சாந்திக்கு கோவை-ல... :Q: :Q:
:thnkx:

Quoting mahinagaraj:
சூப்பர்... :clap: :clap:
சொந்த அத்த பையன்,பொன்னுன்னா தனிவிருப்பம் தான்.. ஆனா சுசி,சுமி இரண்டு பேரும் அவங்க அன்பை காட்டராங்க.. கல்யாணத்துக்கு அப்பரமும் அப்படி நடந்துக்கரதால தான் அது தப்பா தெரியுது...
அப்படி என்ன நடந்திருக்கும் சாந்திக்கு கோவை-ல... :Q: :Q:
:thnkx:

நல்ல கமெண்ட்டுக்கு நன்றி நண்பி நீங்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் அடுத்து வரும் எபிகளில் இருக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாmahinagaraj 2018-08-30 11:25
சூப்பர்... :clap: :clap:
சொந்த அத்த பையன்,பொன்னுன்னா தனிவிருப்பம் தான்.. ஆனா சுசி,சுமி இரண்டு பேரும் அவங்க அன்பை காட்டராங்க.. கல்யாணத்துக்கு அப்பரமும் அப்படி நடந்துக்கரதால தான் அது தப்பா தெரியுது...
அப்படி என்ன நடந்திருக்கும் சாந்திக்கு கோவை-ல... :Q: :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாsasi 2018-08-30 00:55
கமெண்ட்டுக்கு நன்றி ஆதர்வ் அவர்களே
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாsasi 2018-08-30 00:54
ஆதர்வ் நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலையே ஏன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாsasi 2018-08-30 00:53
Quoting madhumathi9:
facepalm sivasankaranukku ella pakkamum pirachinaiya irukke? Enna thaan seiya poraanga endru paarppom.nice epi mam. (y) :thnkx: waitng to read more.shanthi appa ean manaivi,magalai anuppivittu pesugiraar. Avargal ethaavathu pirachinai seithaal thaniya eppadi samaalippar. :Q: sankaran povathaal enna nadakka pogutho theriyavillai.wait & see.

நன்றி மதுமதி அவர்களே நீங்க சொன்னது சரிதான் சங்கரனுக்கு நிறைய பிரச்சனைகள் காத்திருக்கிறது. சூப்பர் கமெண்ட்டுக்கு நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாmadhumathi9 2018-08-29 20:16
facepalm sivasankaranukku ella pakkamum pirachinaiya irukke? Enna thaan seiya poraanga endru paarppom.nice epi mam. (y) :thnkx: waitng to read more.shanthi appa ean manaivi,magalai anuppivittu pesugiraar. Avargal ethaavathu pirachinai seithaal thaniya eppadi samaalippar. :Q: sankaran povathaal enna nadakka pogutho theriyavillai.wait & see.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 06 - சசிரேகாAdharvJo 2018-08-29 20:10
Aunty pappa azhuvudhun woodwards gripe water kudukasolladha varai sandhashom :D :lol: Nirmala aunt munadi-a unga frnd vittukku pogama Inga vandhadhu unga thappu thaan :P Sasi ma'am shanthi-a purinjikave mudiyalaye :Q: poga poga purinjikalam...Vasu and Siva are of same age isn't it?? or max oru vayasu difference illaingala :Q: 17/18 vaysulaye indha uncle kalayanthai patri pesi ellathayum spoil panitare orelse vakil sir avare ellathayum pakava manage seithu iruparu facepalm ippo ippadi indha rendu pisasungaloda torture thevai irundhu irukadhey :sad: susi sumi ethula identical aga irukangalo illaya nala kathauradhula mattum Jodi super :grin: Shanthi oorukku en poganumn ninaikiranga??? WIll vasu come to India?? Auditor uncle andha mala vinaya matter solve panuvara??? most imp vakil innum ethanai nalukku ippadi pada paduthuvinga :dance: Interesting update ma'am :clap: :clap: Look forward for next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top