Page 8 of 11
”மாமாவும் அத்தையும் என்னை நம்பமாட்டேங்கறாங்க. திரும்பவும் என்னால பிரச்சனை வரும், அவமானம் வரும்னு யோசிக்கறாங்க, எனக்கு சாந்தி வேணும் ஆனா, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கப்போறாங்களாம் சே என் மேல இருக்கற கோபத்தில 2 மாசத்திலயே ஒருத்தனை பிடிச்சி கல்யாணமும் முடிச்சிடுவார் போல இருக்கே, அப்ப நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கனுமா முடியாது முடியாது எப்படியாவது சாந்தி என்னை லவ் பண
...
This story is now available on Chillzee KiMo.
...
்பதானே அவர் மனசும் மாறியிருக்கு, ஏதோ சாந்தி வந்த நேரம்தான் இவ்ளோவும், அவள் நம்மளை பத்தி உயர்வா பேசியிருப்பா போல அதான் மகளையும் மனைவியையும் அனுப்பிருக்காரு” என சொல்லவும் அவனுக்கு சந்தேகமே வந்தது