(Reading time: 37 - 74 minutes)

“முடியும்பா”

”அப்ப சரி கவலையை விடு நான் பார்த்துக்கறேன்”

“அப்பா” என ஈனஸ்வரத்தில் அழைத்தாள்

”என்னம்மா”

“ஊருக்கு போகனும்னு ஆசையா இருக்கு”

“எதுக்கு”

”தெரியலை ஒரு தடவை அவங்களை பார்க்கலாம்னு தோணுது”

“ஏன்மா இங்க நாங்க உன்னை கஷ்டப்படுத்தறோமா என்ன”

“சீ சீ அப்படியில்லைப்பா ஒரு முறை பார்க்கலாம்னுதான்”

“சரி சரி இ

...
This story is now available on Chillzee KiMo.
...

“ரெட்டை குழந்தைகளா ஆனா அப்படி தெரியலையே இரண்டு பேரும் வேற வேற மாதிரிதான் இருக்காங்க”

“குணங்கள் ஒரே மாதிரியிருக்கும், சில சாயல்கள் ஒரே மாதிரியிருக்கும், நல்லா கவனிச்சி பாரு தெரியும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.