(Reading time: 37 - 74 minutes)

“சரி நாளைக்கு அந்த பொண்ணுங்களை கூட்டிட்டு வரவேணாம் இப்பவே கூட்டிட்டு வா, நான் பார்த்துக்கறேன் நல்லவங்களா இருந்தா தங்க வைக்கிறேன், இப்ப நீ போய் உன் வீட்ல தங்கு இங்க வராத” என ஆடிட்டர் சொல்ல அதற்கு

“மாமா” என ஈனஸ்வரத்தில் கெஞ்சினான் சிவா

”என்னடா இழுக்கற”

“ஒரு நாள் மாமா”

“முடியாது”

“இங்க சோபாலயே படுத்துக்கறேன் மாமா”

“முடியாது”

...
This story is now available on Chillzee KiMo.
...

்கலை. இது அவங்க வீடு, இந்த வீட்டு மருமகள்கள் அவங்க ரெண்டு பேரும், அவங்களையும் நான் மதிக்கனும், அதனால உங்க லக்கேஜ் எடுத்துக்கிட்டு வண்டியில ஏறுங்க”

“எங்க போறோம்” என பயத்துடன் வினயா கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.