Page 2 of 3
பானுமதிக்கு சதாவின் நிலை புரிந்தது. வெளிப்பார்வைக்குதான் துணிச்சலான பெண்ணாக தெரிவாள். என்சிசி, துப்பாக்கி பயிற்சி, தற்காப்பு கலைகள் என அனைத்தும் பயின்றிருந்தாலும் அவை அத்தனையும் அவளுக்கு திடமான ஆரோக்கியமான உடலமைப்பைதான் தந்திருந்தன. மனதளவில் திடமானவள் இல்லை. ஒரு சிறு பிரச்சினை என்றாலும் துவண்டு விடுவாள். இவ்வளவு பெரிய பாதிப்பிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறாள்?
...
This story is now available on Chillzee KiMo.
...
தி வைக்கவும் தாழ்த்தி பிடித்து கேவலபடுத்தவும் மீடியாக்களால் முடிகிறதே. அதனால் அவள்தான் பாதிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. அவளுக்கு நான் ஏதாவது ஆறுதல் சொன்னால் நல்லது என்றுதான் இங்கு வந்தேன்.”