Page 3 of 3
“உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவங்க மேடம். நீங்க சொன்னது சரிதான் சதா ரொம்பவும் மனமுடைந்து போயிட்டா. வைசாக்கின் அம்மாவாக இருந்துட்டு..”
“இல்லை…. இல்லை… ஒரு அம்மாவாக நான் இங்கு வரவில்லை. அது ரொம்பவும் எமோஷனலா என்னை மாற்றிவிடும். அந்த டோன் ஒருவேளை சதாவை காயப்படுத்திவிடலாம். இது போன்ற ஒரு மோசமான சூழலில் சிக்கி சமூகத்தால் விமரிசிக்கப்பட்டு நானும் பாதிக்கப்பட்டவள்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
meviya-nencham-sagambari-kumar-01">Episode # 01
தொடரும்
{kunena_discuss:1219}