(Reading time: 27 - 53 minutes)

”என்ன இதெல்லாம், கௌதம் சொல்றது உண்மையா” என கேட்க அதற்கு நடேசன் என்ன பதில் சொல்வதென தெரியாமல் ஏதோ ஒன்றை பிதற்ற திலகா கோபமுடன் அவனுடன் சண்டையில் இறங்கினாள். அது ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க கோதாவரி கௌதமிடம்

”கௌதம் நீ பண்றது தப்பு, என்ன இருந்தாலும் ஒரு பொண்ணை வெளிய விடாம வீட்டுக்குள்ளேயே அடைச்சி வச்சி பார்த்துக்கறது தப்பு, அந்த பொண்ணும் அப்ப அப்ப கதவு கிட்ட வந்து த

...
This story is now available on Chillzee KiMo.
...

“வேணாம் போ” என்றாள்

”இதப்பாரு வெளிய எனக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கு, இப்ப இப்படி நீ அடம்பிடிக்காத சாப்பிடு”

“முடியாது” என சொல்லும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்டு அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.