Page 2 of 4
“வேனும்னா சம்பளத்தை குறைத்துகூட கொடுங்க சார். அப்பவும் நான் இப்படியேதான் சொல்லுவேன்”
“ஓகே… ஓகே… ஐ ட்ரஸ்ட்… இன்னிக்கு ஆயுஷ் வருவான். நீங்க போய் டிபன் ரெடி பண்ணுங்க… நான் குளிச்சிட்டு வரேன்” என்றவன் வீலை நகர்த்தி பாத்ரூகிற்குள் நுழைந்து கொண்டான்.
அவனை பார்த்துக் கொண்டே வெளியே வந்தவன்,
“அட ஆயுஷ் சார்… வந்திட்டீங்களா? சார் இப்போதான் சொல்லிகிட்டே இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
சார்.?”
“இங்கே வேண்டாம்… சென்னையில் வைத்துக் கொள்ளலாமா?. ஜெய்பூரிலிருந்து வருவதும் எளிதாக இருக்கும். அப்படியே நம்முடைய லீஸ்டில் விஜயா மேடமை சேர்த்துவிடு. ரொம்ப ஹெல்ப் பண்ணீயிருக்காங்க”