(Reading time: 14 - 28 minutes)

“ஆனால் சார், அவருக்கு ஒரு சோகம் நடந்துருச்சு…”

“என்னது?”

அவருடைய மகன் இறந்து விட்டார். ஒரு வாரம்கூட ஆகவில்லை. சூசைட்ன்னு சொல்றாங்க”

“இதை ஏன் என்னிடம் நீ சொல்லவேயில்லை? கண்டலன்ஸ் அனுப்பினாயா?”

“அனுப்பிட்டேன் சார். அது ஏதோ காதல் விவகாரம்னு சொன்னாங்க”

“யார் வைபவ்வா…? காதலிக்கும் திறமையெல்லாம் அவனுக்கு இருக்கிறதா என்ன? மூடி ஃபெல்லோ!”

...
This story is now available on Chillzee KiMo.
...

பொறுத்தவரை அன்பை அனலைஸ் செய்யக் கூடாது. எப்போ  நாம ஒரு ரிலேஷிப்குள்ள போறோமோ அப்போ அதை டெஸ்ட் ட்யூபில் போட்டு கெமிக்கல் ரியாக்ஸன்ஸை பார்க்க ஆரம்பிச்சிடுவோம். இது ஓகே… அது நாட் ஓகேன்னு… ரப்பிஷ்…”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.