Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

💖 காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை...!!!! 💖

இங்கே ஒரு சின்ன trivia முயற்சி செய்வோமா பிரென்ட்ஸ்? அப்படி இந்த அத்தியாயத்துல காதலை மறைத்து வைக்க போற கன்னி யாராக இருக்கும்???? கெஸ் செய்ங்க... அத்தியாயம் படிச்சுட்டு உங்க கெஸ் கரக்ட்டா இருந்ததான்னு கமன்ட்ஸில சொல்லுங்க

ன் என்ன என்று புரியாத விதத்தில் மனோஜின் அருகாமை மஞ்சுவின் மனதை குழப்பியது.

அவனுடைய ப்ராஜக்ட்டில் வேலை செய்ய போவதால் ஏற்பட்டிருக்கும் டென்ஷனால் வந்திருக்கும் குழப்பம் என்று தன்னுள்ளே சொல்லி சமாதானப் படுத்திக் கொண்டாள்.

அவளின் அருகே கூடவே நடந்துக் கொண்டிருந்த மனோஜ் அவ்வப்போது ஓரக்கண்ணால் அவளை பார்த்த படியே தான் நடந்துக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட வினாடிக்கொரு தரம் கை விரல்களால் நெற்றி ஸ்டிக்கர் பொட்டை சரி செய்வதும், நெற்றியில் இருக்கும் சின்ன கற்றை முடியை ஒதுக்குவதுமாக மஞ்சு இருக்கவும், அவள் இயல்பாக இல்லை என்பது அவனுக்கு புரிந்தது...

அவனையும் மீறி அவன் இதழ்களில் சின்ன புன்னகை தோன்றியது.

மஞ்சுவுடன் இணைந்து நடந்த படி, இப்படி அவளை ரகசியமாக பார்த்து ரசிக்க கிடைத்த இந்த முதல் அனுபவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது...

இதே போல முழு உரிமையுடன் அவளின் அருகிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்...

அவனின் மனம் அவனின் ஆசைக்கு வயலின் வாசித்து தூபம் போட்டுக் கொண்டிருந்தாலும், மஞ்சுவுடன் அமைதியாக நடப்பது சரியாக இருக்காது என அவனின் மூளை அறிவுறுத்த,

“வேலையில செட்டில் ஆகியாச்சா மஞ்சு?” என்று கேட்டு வைத்தான்.

“...ம்...ம்..ம்...” தடுமாற்றத்துடன் அவள் அவன் பக்கமாக நிமிர்ந்து, அவனின் கண்களை நேராக பார்த்து தலை அசைக்க மனோஜின் இதயத் துடிப்பு கன்னா பின்னாவென சுருதி மாறியது...

கண்களா அது....!

டிவியில் வரும் சோப் விளம்பரத்தில், சோப் பயன்படுத்திய உடன் அருவியில் குளிப்பது போன்ற குளு குளு உணர்வு வரும் என்று காட்டுவார்களே அதே போன்ற ஜில் ஜில் உணர்வை தான் அனுபவித்தான் மனோஜ்...

அவனை நிமிர்ந்து பார்த்தாளே அவள் குள்ளமா என்ன...?

ச்சேச்சே இல்லை... அவனின் தோளை தாண்டி இருக்கிறாளே...

அவன் கிட்டத்தட்ட ஆறடி உயரம்... அவள் கட்டாயம் ஐந்தரை அடிக்கு மேலிருப்பாள்...

அவனுக்கு ஏற்ற சரியான உயரத்தில் தான் இருக்கிறாள்... அவள் அவனுக்கெனவே பிறந்தவளோ....

அவனின் மனம் அதன் பாட்டில் தன் வேலையை செவ்வனே செய்ய, அறிவின் அறிவுறுத்தலில்,

“கூல்...” என சொல்லியது அவனின் உதடுகள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மேலோட்டமாக பார்ர்க்கும் போது, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பேச்சு, பார்வை போல சாதாரணமாக தான் மனோஜின் பேச்சும் பார்வையும் இருப்பதாக தோன்றினாலும், அதை தாண்டி அவனிடம் எதுவோ வேறுபாடாக இருப்பதாக மஞ்சுவின் உள்ளுணர்வு அவளிடம் சொல்லியது...

ஆனால் என்ன வேறுபாடு என அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை...

குழப்பமும் டென்ஷனுமாக இருந்தவளை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தான் மனோஜின் நண்பன் செந்தில்...

“மனோ...” செந்திலின் அழைப்பை கேட்டு நின்றான் மனோஜ்.

சற்று தொலைவில் நடந்து வந்துக் கொண்டிருந்த செந்தில் நண்பனை பார்த்து கையை அசைத்தான்...

பதிலுக்கு கை அசைத்து விட்டு மஞ்சுவின் பக்கம் பார்த்தான் மனோஜ்...

அவள் இப்போதும் குழப்பத்துடன் நிற்கவும், மனம் இறங்கி,

“யூ கேரி ஆன் மஞ்சு... என் பிரெண்ட் கிட்ட பேசிட்டு நான் போறேன்...” என்றான் மனோஜ்.

விட்டால் போதும் என்று அவள் வேகமாக நடக்க, புன்னகையுடன் நண்பனை எதிர் கொள்ள தயாராகினான் மனோஜ்.

ஹான்ட்பேகை தன் டேபிள் டிராயரில் வைத்து மூடிவிட்டு நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டாள் மஞ்சு.

“என்ன நீ ஆபிஸ் வந்து சேருறதையே ஏதோ பெரிய அச்சீவ்மென்ட் மாதிரி ஃபீல் செய்ய வைக்குற...” என்று சொன்னபடி அங்கே வந்தாள் அமுதா.

அவளை தொடர்ந்து நிர்மலும் வந்தான்...

“கடுப்பேத்தாதே அம்மு...” என்றாள் மஞ்சு கடுப்புடன்.

“என்ன காலைல மூட் அவுட்டா???”

“ப்ச்... மூட் அவுட் இல்லை நிர்மல்... கொஞ்சம் டென்ஷன்...”

“என்ன டென்ஷன்? ஓ, இன்னைக்கு நீயும் என் கூட அமேசான் பாரஸ்ட்டுக்கு வரல்ல... மறந்தே போயிட்டேன்...”

“அமேசான் பாரஸ்ட்டா?”

“மனோஜோட ப்ராஜக்ட்டை தான் சொல்றான்... என்ன நிர்மல் நீ, அவளே எல்.கே.ஜி குழந்தை ரேஞ்சுக்கு பயந்து நடுங்கிட்டு இருக்கா, அவக் கிட்ட போய் அமேசான் பேய், பூதம்ன்னு பயமுறுத்திட்டு இருக்க...”

“நோ அம்மு.. நான் சரியா தான் சொல்றேன்... அந்த ப்ராஜக்ட் போனா மனோஜ் பூதம், ஆன்சைட்டுல இருக்க வினீத் பூதம் எல்லாம் வந்து பயமுறுத்தும்! இது உலகிற்கே தெரிந்த நிஜம்... அப்போ பயப்படு மஞ்சு, இப்போ ஃப்ரீயா வா... நான் தான் உன் கூடவே இருக்கேனே அப்புறம் என்ன உனக்கு பயம்.... A friend in need is a friend indeed, அந்த பிரெண்ட் நானே தான்... யாமிருக்க பயமேன்!!!!”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+3 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRThens 2018-09-26 02:13
Binds, decode this comment ;-) My riddle for you ;-)

ff0 😆😆 👌👌

😊 💑

💡🤨
💀💀 & 😊😊
👍 👏

😍😍😍😍😍

:GL: :GL: :lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRBindu Vinod 2018-09-26 17:25
well played friend :D

Manja color (jing cha) mattum partha udane kandupidichitten meethiyai next week kandupidikiren.

You know this week veettil chellam konchum vaaram so next week, ok'va :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRValli 2018-09-25 01:46
Good good Binds 8)

Manju and Jothi pathina scenes continuousa varathai partha futurela Manju vs Jothi varumnu ethirparkalama ;-)
Don't give me a heart attack saying yes :D

Vinodini by no means Jothi support seiya porathilai apo avanga namma pakkama, wc wc :lol:

triviala ketathala I guessed it is not going to be Manju, vera yaara irukumnu parthen. Jothiya irunthathu sort of enna term use seirathu interesting or disappointing or something between that :P

Add more Manoj Manju scenes in the next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRBindu Vinod 2018-09-26 17:24
thank you your highness :D

ha ha ha appo muthalla first aid'ku ready seinga :P

Jothi manju track undu but it may not be the main track summa side'la varumnu ninaikiren :-)

welcome'ku Vinodini sarbaga thank u thank u :P

interesting'kum disappointing'kum nadula enna :o ponga Vals :-)

Sure sure will add more scenes :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRsaaru 2018-09-24 17:31
Nice update bindhu
Vino Nalla vidamave yosikranga giod
Jothi nu guess pannala baby
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRBindu Vinod 2018-09-24 18:55
Thanks Saaru :-)

Family'nu vantha yaravathu orutharavathu konchamavathu vittu koduthu pogalaina enna aagurathu. Inge Vinothini antha type :-)

Appo Manju'nu ninaicheengala :-) Still cool :-) Thanks :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRAnusha Chillzee 2018-09-24 16:11
good engaging epi Binds.

Ovvorutharukum oru point of view irukum. ammavai pathi yosikura Jothi anniyai pathi yosika matengurale.

Karthik mela iruka love nala vantha inferiority ya ithu. Jothi puthisalina avale motivate agipangala ilai vera yaravathu help seivangala

Manju ku thalai suthi pocha? why? Manoj thadapudala intro koduthathaleya or avaroda smile naleya :-)

Vinothini oda first time direct meeting. Kathula panju vachukurathu nalla irukke :D intha mathiri idea enakku thevai patta kalathula ippadi innovative ideas koduka Binds illama poyitangale :-)

Nirmala, Shanmugam, Vino, Jothi ovvoruthar ovvoru type inge Manju epadi manage seivanganu ipove curiosity build aguthu.

Trivia questionku manjunu thapa guess seithen ;-) ithum nalla iruku next time easy question kelunga.

intha new names ai old episla kuda use sencha new readers easy irukume. think abt it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRBindu Vinod 2018-09-24 18:54
Thanks Anu :-)

Yup naama utpada almost ellorume appadi thaane :-)

Jothi'oda complex as story goes you will get to know :-)

Ha ha ha Manju madam'ku thalai suthi pona reason next epi'la avanga part continue agum pothu theriyum :-)
Enna Amudha ji love story pathi onum sollave illai neenga :-)

Sari appo illainaa enna, ippo thevai padum pothu use seithukonga, thevai paduravangalukum solli kodunga :-)

Heroine aache ellam manage seivanga ;-)

Easy!!!! Ithellam over Anu :D
Naane epi ezhuthum pothu pechu thunai illainu ippadi ketten, nenga vera :-)

Yes Anu, names change seiyalamnu thaan plan. Vishal'um busy, naanum busy. athan intha time seiyalai. next epi varathuku munnadi matha mudiyuthanu parpom.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRmadhumathi9 2018-09-24 13:21
:clap: nice & smoothaana epi.unga kelvikku bathil jothi.manjukku innum puriyavillaiyo? Waiting to read more. :thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRBindu Vinod 2018-09-24 18:49
Thanks Madhu. Cool, cool (y)

Manju'ku innum koncham time edukkumnu ninaikiren :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRSrivi 2018-09-24 12:04
Manoj oda sister jothi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RRBindu Vinod 2018-09-24 18:48
Cool Srivi (y) Thanks :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top