(Reading time: 18 - 35 minutes)

நிர்மல் அவனின் ட்ரேட்மார்க் புன்னகை மின்ன சொல்ல, மஞ்சுவின் மனம் நெகிழ்ந்தது.

அவன் சொல்வதும் உண்மை தானே... ஒரு உண்மையான நட்பு மட்டும் உடன் இருந்தால் பிறகென்ன குறை இருக்கிறது!!!

“தேங்க்ஸ் நிர்மல்...” என்றாள் நிறைவான மனதுடன்.

“அ...” கிண்டலாக எதையோ சொல்ல தொடங்கிய அமுதாவின் பேச்சு சத்தமாக ஒலித்த அவளின் செல்போன் ஓசையில் பாதியில் நின்றது.

அவசரமாக ப

...
This story is now available on Chillzee KiMo.
...

தா கேன்டீன்ல வெயிட் செய்வா.... அவக கிட்ட சொல்ல வேண்டாமா?”

“அதெல்லாம் அம்மு புரிஞ்சுப்பா... நமக்கு மார்னிங் ஆன்சைட் கால் இருக்குன்னு அவளுக்கும் தெரியும்...”

“அப்போ வா, போலாம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.