Page 4 of 5
இந்த வருடம் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில் அவனை பார்த்த உடன் அவளுக்கு முதலில் அது அவன் தானா என்று சந்தேகமாக தான் இருந்தது...
ஆனால் கார்த்திக் தன் பள்ளி, மற்றும் அங்கே NCC இருந்தது போன்றவற்றை பேச்சின் நடுவே சொல்லவும், அது அதே கார்த்திக் தான் என்பது அவளுக்கு தெளிவாக புரிந்து போனது...!
முதலில் அவனை பற்றி அதிகம் யோசிக்காமல் தான் உண்டு, தன் வேலை
...
This story is now available on Chillzee KiMo.
...
கு எடுத்துட்டு போய் கொடுக்கனுமா?”
“மெதுவா பேசு ஜோதி... நம்ம வீட்டுல இங்கிருந்து பேசினா அங்கே அப்படியே கேட்கும்...”
“கேட்கட்டும் எனக்கென்ன பயமா? நீங்க ஏன்ம்மா இப்படி இருக்கீங்க?”