Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee.in October 2018 contest results</strong></h3>

Chillzee.in October 2018 contest results

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா - 5.0 out of 5 based on 3 votes

24. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

இந்த அத்தியாயம் dedicated to Naga Ammal :-) நன்றிப்பா :-)

ங்கே கதிர்வேல், கற்பகம், சுரேஷ் நின்றிருந்தார்கள்...

சுரேஷின் முகத்தில் மன்னிப்பு கோரும் பாவம் இருந்தது... கற்பகமோ வருத்தத்துடன் இருப்பதாக தோன்றியது...

கதிர்வேலின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது...

அவர்களை அங்கே பார்த்த அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த பிறகும், அவர்களின் முகத்தில் இருந்த வெவ்வேறு பாவம் சரண்யாவை குழப்பியது.

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,

“வாங்க, வாங்க மாமா, அத்தை...” என்று பெரியவர்களை வரவேற்றாள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா இன்னும் என்னை உறவு சொல்லி கூப்பிடுவ...?” கோபத்துடன் உரக்க பேசினார் கதிர்வேல்.

சரண்யா குழப்பத்துடன் கற்பகத்தையும், சுரேஷையும் பார்த்தாள்... அவர்கள் அமைதியாக நின்றிருந்தார்கள்...

“இன்னைக்கு என்ன நாள்ன்னு ஞாபகம் இருக்கா?” மீண்டும் உரக்க ஒலித்தது கதிர்வேலின் குரல்.

“என்ன நாள்...?” திக்கித் திணறி கேட்டாள் சரண்யா

“என்னையே கேட்குறீயா??? உனக்கெல்லாம்... கோபியை நாங்க எப்படி எல்லாம் வளர்த்தோம் தெரியுமா? ஆனாலும் உனக்காக எங்களை விட்டுட்டு போனான் அவன்... நீயோ அவன் இறந்த நாளை கூட நியாபகம் வச்சுக்காம நிக்குற? அசிங்கமா இல்லை உனக்கு?”

கோபியின் நினைவு நாளை எப்படி மறந்தாள்!!!!!???

கதிர்வேலுவிற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் சரண்யா...

குற்ற உணர்வில் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டு அசைய மறுத்தது.

கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது...

“அவளுக்கு உடம்பு சரியில்லைங்க...” என்ற நளினியின் குரல் திடீரென எங்கிருந்தோ ஒலித்தது.

சரண்யா நன்றியுடன் குரல் வந்த பக்கம் பார்க்க, அதுவரை அவர்களை விட்டு சற்று தொலைவில் நின்றிருந்த நளினி, சரண்யாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரண்யாக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லை... ஜுரம்... ரொம்ப முடியாம இருந்தா... நீ..”

நளினி பேச்சை முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமை இல்லாமல் குறுக்கிட்ட கதிர்வேல்,

“நீங்க யாருங்க? நாங்க பேசும் போது எதுக்கு நடுவில வரீங்க?” என்றார்.

“இவங்க நான் வேலை செய்ற கம்பெனி முதலாளியோட அம்மா... இந்த வீடும் அவங்களுடையது தான்...” என்று அவசரமாக நளினியை அறிமுகப்படுத்தினாள் சரண்யா...

“ஓஹோ இப்படி பெரிய வீட்டு தொடர்பு வந்த உடனே பழசெல்லாம் உனக்கு மறந்து போயிடுச்சா? ச்சே... என்ன மாதிரியான பொண்ணு நீ...”

“மாமா, எனக்கு நிஜமாவே உடம்பு சரியில்லை... இன்னைக்கு என்ன டேட்டுன்னு கூட எனக்கு ஞாபகமில்லை... மருந்து மாத்திரைன்னு சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கி ஒரே குழப்பமா இருக்கு...”

“யாரு, நீ மருந்து சாப்பிட்டீயா? நான் ஒரு நாளுக்கு எத்தனை மாத்திரை சாப்பிடுறேன் தெரியுமா? நல்லா தூங்கி எழுந்து பிரெஷ்ஷா வந்து நிக்குற கேட்டா உடம்பு சரியில்லை அது இதுன்னு கதை வேற சொல்ற... அவன் இருந்தப்போவே உன்னை பத்தின உண்மை அவனுக்கு தெரிஞ்சிருந்திருக்கனும்... அதான் அவனை விழுங்கிட்டீயே... அதுல உனக்கென்ன வந்துச்சு...”

கதிர்வேலின் வார்த்தைகள் கூர்மையான ஊசிகளாக தாக்க, அந்த வலியினால் வந்த கண்ணீர் நிறைந்த கண்களுடன் சரண்யா அமைதியாக நின்றாள்.... நளினியால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை...

“பெரியவரா இருந்துட்டு இப்படி பொறுமையில்லாம பேசுறது சரியில்லைங்க சார்... சரண்யாவை எனக்கு கொஞ்சம் நாளா தான் தெரியும்... ஆனாலும் அவ எவ்வளவு நல்ல பொண்ணுன்னு எனக்கு புரியுது... அவ உங்க மருமக... அவளை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?”

“இவளை பத்தி தானே? நல்லாவே தெரியும்...!!!!! ஆனால், இது எங்க குடும்ப விஷயம், நீங்க தேவை இல்லாம தலை போடாதீங்க...”

கதிர்வேல் எப்போதும் போல நளினியிடமும் கோபமாக பேச,

“மாமா ப்ளீஸ்... அவங்க கிட்ட அப்படி பேசாதீங்க...” என்று கெஞ்சாத குறையாக கேட்டாள் சரண்யா.

“ஆமாம், ஆமாம் பேசக் கூடாது தான்... அவங்க பெரிய ஆளுங்க ஆச்சே... அவங்க கிட்ட எல்லாம் நாங்க உண்மையை சொல்லிட்டா என்ன ஆகுறது... ச்சீ, உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை...”

சொல்லிவிட்டு கோபமாக காரில் ஏறி அமர்ந்த கதிர்வேல், சிலை போல அசையாமல் நின்றிருந்த மனைவியையும், மகனையும் பார்த்து,

“காருல ஏற போறீங்களா? இல்ல உங்களை விட்டுட்டு போகட்டுமா?” என்று உறுமினார்...

கற்பகமும், சுரேஷும் மறு வார்த்தை பேசாமல் காரில் ஏறி அமர, கார் அங்கிருந்து கிளம்பி சென்றது.

சரண்யா, கண்களில் இருந்த கண்ணீரை பக்கத்தில் இருந்த நளினிக்கு தெரியாமல் நாசுக்காக துடைக்க முயன்றாள்...

“ப்ச்... சரண்யா... இந்த கண்ணீருக்கு அர்த்தமே இல்லை...”

“இல்லம்மா அவர் சொன்னது சரி தானே... நான் எப்படி அவரோட...”

அவளின் மனநிலையை புரிந்துக் கொண்ட நளினி, அவள் பேசி முடிக்க காத்திருக்காமல் நடுவில் குறுக்கிட்டு பேசினாள்.

“சரண்யா... நீ வேணும்னு மறக்கலையே... என்னை கேட்டா நீ மறந்தது தப்பில்லைன்னு சொல்வேன்...”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Need Climaxinfanto 2018-12-06 15:01
Mam, Please unga climax kaga rmba wait pandran,, epa eluthuvinga madamm, 2 weeks mudinjipoche...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாKicha 2018-11-30 13:15
When u will write Next episode, please post as soon as possible, waiting for 1 month
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-25 00:09
All makkale, first'e sorry soliduren.

I am extremely sorry.

Too much jolly mana nilamaila iruken. Ipo epi ezhuthina sothapi vitruven ;-)

So please bear with me. 2 weeks'nu illama athuku munadiye Team blessings'oda final epi share seiya muyarchi seiren.

Eppothum pola ungal anaivarin anbirkum porumaikum romba nandri :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாsaaru 2018-10-12 16:05
Nice and cute bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-13 00:05
Thank you Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாChillzee Team 2018-10-12 06:15
sema cool update Binds ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-13 00:05
Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாAnusha Chillzee 2018-10-11 19:39
Beautiful epi Binds (y)

Mithran, Saranya Sanjitha meet seira scene was as expected but story flowla padikum pothu its so very nice.

Mithran Saranya kita kannala pesurathum, Saranya Mithranku simple touchla moral support taruvathum beautiful.

Kathirvel yen ipadi irukar :sigh: I don't like him at all

Saranyavoda confusion poga Mithran enna seivar?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-12 02:04
Thank you Anu :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாSAJU 2018-10-11 14:24
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-11 18:21
Thank you Saju :-)
Reply | Reply with quote | Quote
+1 # AmazingKiruhika 2018-10-11 10:58
You are the reason i came across chilzeee ... a best one in the lot infact ... both stories in this series are amamzing .... looking forward
Reply | Reply with quote | Quote
# RE: AmazingBindu Vinod 2018-10-11 18:21
Thank you kiruthika :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாNaseema Arif 2018-10-11 09:51
Hi mam
Interesting flow mam
Please don’t stop with happily ever after once they unite just carry on to few more episodes till they next baby atleast 😉😉
However its author ‘s freedom of writing
Waiting for your reply
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாKiruhika 2018-10-11 10:59
Quoting Naseema Arif :
Hi mam
Interesting flow mam
Please don’t stop with happily ever after once they unite just carry on to few more episodes till they next baby atleast 😉😉
However its author ‘s freedom of writing
Waiting for your replyYes iam alos voting for next baby .. and to join the journey of their love
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-11 18:20
Thanks Kiruthika.

I will try my best to see if I can wrap up like that :-)

Naan yosichu vachirukum mudivil irunthu changes kondu varanum, so, let me try, ok'va :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-11 18:17
Thank you Naseema :-)

Avvaalvu thooram naan yosikkalai. Simple finish than yosichu vachirunthen.

I will try my best to see if I can accommodate your wish (y)

Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாSrivi 2018-10-11 07:45
Aaha.. enna idhu.. innum Gopi yoda parents yennippide irukkanga..Che adhuvum avaroda appa, Che.. Nalini aunty sema..mithrann response to Sanchita nice one.. n nijamave story arambichitadhu 2 years back a? Can't believe.. unga style padi ,last episode konjam periya updatea? Pona thadavayeye andha storyla rendu perukkum ticket kudutheenga.. wanna happy end to this one please pa..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதாBindu Vinod 2018-10-11 08:29
Thank you Srivi (y)

Kavalai padatheenga periyavangaluku kathai mudiyurathuku munadi oru checkpoint vachidalam :-)

Lengthy last epi ezhutha mudiyumanu theriyalai pa. Ipo ellaam 3-4 pages than enaku set aguthu :-)
Veetula responsibilities athigamagiduchu athan :-)

EEU2 solreengala? athu onnu thaan antha mathiri mudinja ore kathai. It's an exception. usually I write only no tragedy family / romantic stories, sometimes rarely social themed stories too :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

En vazhve unnodu thaan

Announcements

Pottu vaitha oru vatta nila

Jokes

Neeyirunthaal naaniruppen

Chillzee 2018 Stars

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top