Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

தற்கிடையில் கதிரின் இருப்பிடம் குறித்து அருண் அறிந்து கொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சியும் வீணாய் போக அன்று அவன் வீட்டிற்கு சென்று திருட திட்டம் தீட்டிய இவனின் கும்பலை சேர்ந்தவனை துவைத்து எடுத்துவிட்டான் அருண்.

கதிரை கண்டு பணம் கேட்டு வரலாம் என்ற எண்ணத்தில் சென்றவனை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான் வாயிற்காவலன். கதிரை காண யாரையும் அனுமதிக்க கூடாது. கதிர் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது  என்பது சண்முகத்தின் கட்டளை.

கதிரை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனோ "சரி, அப்போ அவங்க அம்மாவையாவது பார்த்துட்டு போறேன்”என்று சொல்லி கொண்டு வம்பு செய்ய

"வீட்ல யாரும் இல்லை எல்லாரும் வெளியூருக்கு போயிருக்காங்க"என்று வாயிற்காவலன் சொல்லவும் அவன் புத்தி அவசரமாய் ஆலோசனை நடத்தி ஒரு திட்டத்தை தீட்ட தொடங்கியது.

எப்படியும் கதிர் உள்ளே தான் இருக்கிறான் என்பதை வாயிற்காவலனுடன் நடந்த விவாதத்தில் புரிந்து கொண்டவன் மனது பேராசையில் துள்ளியது. அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றவன் உடனடியாக திட்டம் தீட்டி அதை செயல்படுத்த நேரம் பார்த்து கொண்டிருக்க ஓரளவு கதிரின் இல்லம் அமைந்திருந்த வீதி  இருளில்  மூழ்கவும் தனது காரியத்தை செயல்படுத்த தொடங்கி தான் சிக்கி கொண்டதை அருணிடம் விவரித்தான் அவன்.

“டேய் டேய் டேய் அவன் பொன் முட்டை கொடுக்கும் வாத்து மாதிரி டா ஒரேடியா அறுத்துட்டியா நீ? உன்னை என்று ஆத்திரம் தீர அடித்தவனிடம்

“அவசர தேவைக்கு வேறு வழி இன்றி தான் அவனிடம் சென்றேன். செக்யூரிட்டி மூலம்  சூழ்நிலை புரிந்ததால் கிடைத்தவரை சுருட்ட எண்ணி  தான் அனைத்தையும் ஏற்பாடு செய்துகொண்டு போனேன். ஆனால் என்று அவன் முடிக்க” அவன் வாயில் மிதித்தான் அருண். “கொஞ்ச நாள் ஊர்ல இல்லன்னா வாலெல்லாம் ஆட ஆரமிச்சுடும் இல்ல” என்று அவன் உறும

கதிரின் வீட்டில் இருந்து தப்பித்து  தலைமறைவாகி இருந்தவன் அருணிடம் சிக்கி கொண்டான்.

“சாரி அருண் சாரி அருண்” என்று அவனை சமாதானப்படுத்தினான் அவன் நண்பன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சே போயிடு கண்ணு முன்னால நின்ன உன்னை கொன்னுடுவேன்” என்று எச்சரித்து அனுப்பிவிட்டு

ஒரே வாய்ப்பு, பெரிதாய் கதிரிடம்  இருந்து பெரும் தொகையை கரந்திட வேண்டும். என்ன செய்யலாம்? என்று யோசித்தவன் எதற்குமே முதலில் கதிரை இவன் காண வேண்டும் எங்கு சென்றிருப்பான்? என்று

யோசிக்கலானான்.

சிகிச்சையில் இருந்த கதிருக்கோ இது நாள் வரை அவன் பாட்டியும் அவன் அன்னையும்  சொன்ன அவன் திருமணம் குறித்த செய்திகள் எல்லாவற்றையும் அவன் மூளை சிந்திக்க தொடங்கியது.

முழுதாய் இரண்டு மாதங்கள் ஆகின கதிரின் சிகிச்சை முடிய. இந்த இரண்டு மாதத்தில் ஜனனி இறந்து விட்டாள் என்ற நிதர்சனத்தை ஏற்று கொண்டுவிட்ட அவன் மனது இளம்பிறை என்ற பெண்ணின் வாழ்வை நாசம் செய்ததில் தன் பங்கும் இருக்கிறதோ என்று யோசிக்க தொடங்க அதை அவன் மனதால் ஏற்க முடியவில்லை. “என் மீது என்ன தவறு இருக்கிறது?”  என்று வறட்டு பிடிவாதம் பிடிக்க தொடங்கியது.

அந்த வறட்டு பிடிவாதம் அவள் மீது ஒரு வித எரிச்சலை ஏற்படுத்த, முழுதாய் இரண்டு மாதங்களுக்கு பின் குடி போதையை மறந்து வந்திருந்தான் கதிர். ஆனால் அவளை மட்டும் வேண்டாதவளை பார்ப்பது போல் பார்த்தான்.

அவன் இப்போது தான் திருந்தி இருக்கிறான் என்பதால் யாரும் அவனிடம் இது குறித்து பேசவில்லை.

இளாவோ தான் இந்த வீட்டில் இருந்து வெளியேற எந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துவது என்று யோசிக்க அவனது பாரா முகம் பெரிதாய் எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை அவளுக்கு.

என்றாலும் மனதின் ஓரத்தில், வெகு ஓரத்தில் சிறிதாய் ஏமாற்றம், வலி ஏற்பட்டதோ?

ஒருவிதத்தில் கதிர் இப்படி இருப்பது கூட நல்லது என்று தான் அவள் யோசித்தாள்.

அவனோ அவளை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பை கக்கினான்.

சிகிச்சை முடிந்து அவன் இல்லம் வந்த பின்னர் அசோக் அவனுக்கு சிகிச்சை அளித்தவரிடம் சில கேள்விகளை கேட்டு தெளிவுற்றான்.

கதிர் தற்சமயம் குடியில் இருந்து மீண்டுள்ளான் ஆனால் அவன் மீண்டும் அதை நாடாமல் பார்த்து கொள்ள வேண்டும். மீண்டும் அதற்கு அவன் அடிமை ஆக கூடிய சாத்திய கூறுகள்

உள்ளன  என்று அவர்கள் கூற இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

ஆனால் அசோக் அறிவானா என்ன? அனைவரும் குடித்து கும்மாளம் அடிக்கும் போது கூட அவன் அதை, அந்த குடி போதையை, அந்த மது கிண்ணத்தை தொட மாட்டான் என்று.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாsaaru 2018-10-15 15:02
Semaaa paati matramum thooolll
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-10-15 11:47
ரொம்ப சூப்பர் மேம்.... :clap: :clap:
பாட்டியோட வயசும்,அனுபவும் நிச்சயம் கதிர்-இளா சேரவைக்கும்... :yes: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாChillzee Team 2018-10-15 06:41
intriguing and curiosity building epi Prama ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாSAJU 2018-10-14 21:01
ADAAAAAAA LOOOSUUUUUUUU KATHIRUUUUUUU
PAATTIMAAAAAA SIRIPPU SARIILLAIYAAAAAAAAA
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-10-14 19:41
wow beauty ninga kuda konjam nalavangala irukingale not bad!! (y) interesting update ma'am :clap: :clap: kadhir kudikarana irundhapave good boy irundharu...theliyavaikuren solli ippadi mathitingale facepalm sariyana potti uncle ninga super :dance: ippadi Oru chance kaga wait panittu irundhigalo aunty-i divorce pana :P kadhiiiii calm down ipo ethukku murukittu poringa :Q: miss panuringalo :D Nala feel panunga.... Ninga vitta ambu return varum let's wait watch.....prama ma'am ilave en ippadi torture panuringa steam look forward for next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Ithaya siraiyil aayul kaithi

Padithathil pidithathu

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
05
EVUT

PVOVN

NiNi
06
MINN

PPPP

MAMN
07
VD

EMPM

MUN
08
EEU01

KaNe

KPY
09
-

UVME

Enn
10
VVUK

NKU

Tha
11
KI

-

-


Mor

AN

Eve
12
EVUT

ST

NiNi
13
MMSV

PPPP

MAMN
14
GM

EMPM

KIEN
15
ISAK

KaNe

KPY
16
EU

Ame

-
17
VVUK

NKU

Tha
18
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top