Page 3 of 6
உடனே அவள் திமிரின் அளவை தெரிவிக்க அசோக்கிற்கு போன் செய்ய மறுமுனையில் எடுத்தவனிடம் என்ன சொல்வது எப்படி சொல்வது என்று புரியாமல், சொல்ல முடியாமல் தடுமாறி எதையோ பேசி சமாளித்து விட்டு அதற்கும் அவள் மேல் எரிச்சல் அடைய
அவளோ எந்த பாதிப்பும் என்னை நெருங்க முடியாது என்பது போல் உணவு உண்டு கொண்டிருந்தாள். அவளை முறைக்கிறேன் என்ற பெயரில் மேலிருந்து கீழ் வரை அவளை ரசிக்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
அவ பெரிய தியாகின்னு சொல்ல வரீங்களா? இப்போ எதுக்கு இதை என்னை பார்க்க சொன்னீங்க? இதை பார்த்து உருகி நான் அவளுக்கு தியாக செம்மல்ன்னு பட்டம் கொடுக்கணும்னு எதிர் பார்க்கிறீங்களா?” என்று அவன் எகிற