Page 3 of 4
எனவே இருவரும் தொடரப் போகும் வாழ்க்கை ஒருவேளை வழக்காடு மன்றமாக மாற வாய்ப்புள்ளது. வாதங்கள் தீர்ந்துபோன ஒரு நாளில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட பின்தான் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியும் – அப்படி ஒன்று இருந்தால்!
ஆமாம் அந்த கல்யாண சீன் எங்கேப்பா என்று தேடாதீர்கள்! அது போன வாரமே முடிந்து போச்சு! ரிவைண்ட் ப்ளீஸ் என்று கேட்காதீர்கள்… உங்களுக்கு நடந்த திருமணம் அல்லது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“சரி விடுங்க அத்தை. நான் நீலகிரிக்கு கிளம்புகிறேன். ஆனால் ஒண்ணு…. “ என்று நிறுத்தினாள்.
“நானாக உங்களை அங்கே வாருங்கள் என்று அழைக்க மாட்டேன்.’ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள்.